Jailer Success Meet: விக்ரம் ஸ்டைலில் ஜெயிலர் சக்சஸ் மீட்… ரஜினிக்காக ஓடிவந்த மோகன்லால்!
சென்னை: ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கிய ஜெயிலர் திரைப்படம் கடந்த மாதம் 10ம் தேதி ரிலீஸானது. உலகம் முழுவதும் வெளியான ஜெயிலர், பாக்ஸ் ஆபிஸில் 600 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது. ஜெயிலர் வெற்றியை கொண்டாடும் விதமாக, ரஜினி, நெல்சன், அனிருத் ஆகியோருக்கு சொகுசு கார் பரிசாக கொடுத்திருந்தார் சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன். இதனைத் தொடர்ந்து தற்போது