டப்பிங் பேசிக் கொண்டிருந்த போதே மாரிமுத்துக்கு மாரடைப்பு: எதிர்நீச்சல் திருச்செல்வம்

Actor G Marimuthu Passes Away: டப்பிங் பேசிவிட்டு வருவதாக தெரிவித்திருந்த நிலையில் நடிகர் மாரிமுத்து மரணம் குறித்து எதிர்நீச்சல் இயக்குநர் திருச்செல்வம் தெரிவித்துள்ளார்.

முதல் முறையாக சூர்யாவிற்கு ஜோடியாகும் நஸ்ரியா

நடிகர் சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் 'கங்குவா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா தனது 43வது படத்தில் நடிக்கவுள்ளார் . 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து இப்படத்தில் கதாநாயகியாக நடிகை அதிதி ஷங்கர் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில் … Read more

பரியேறும் பெருமாள் படத்தில் மிரட்டிய மாரிமுத்து.. மாரி செல்வராஜ் பற்றி சொன்னதை மறக்க முடியுமா?

சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் அறிமுகமான பரியேறும் பெருமாள் படத்தில் ஹீரோயின் கயல் ஆனந்தியின் அப்பாவாக நடித்திருப்பார் மாரிமுத்து. அதற்கு முன் நடிகராக சில படங்களில் நடித்திருந்தாலும் மாரிமுத்துவுக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்த படம் என்றால் அது பரியேறும் பெருமாள் தான். மாரிமுத்து இயக்குனராக இருந்தாலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தான் ஒரு நடிகராக மட்டுமே

Exclusive: நடிகர் மம்மூட்டியிடம் கார் டிரைவராக இருக்கணும்: சம்பளம் உண்டு, வேலை இல்லை

மலையாள நடிகரான மம்மூட்டி தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு தெரிந்தவர் தான். அவருக்கு கார்கள் என்றால் தனி பிரியம். அதனால் வித விதமான கார்கள் வாங்கி வைத்திருக்கிறார். அவரிடம் அப்படி எத்தனை கார்கள் இருக்கிறது என்று கேட்க வேண்டாம். பிச்சிகிட்டு போன ஜவான் பட்ஜெட் – படக்குழு தப்பிக்க வாய்ப்பு இருக்கா.? அது தெரிந்தால் உங்களுக்கு லைட்டா தலையே சுற்றிவிடும். இந்நிலையில் கேரள மாநிலம் கொச்சியில் மம்மூட்டியின் பிறந்தநாள் அன்று கேபில் சென்றபோது டிரைவருடன் பேசுகையில் மம்மூக்கா பற்றி … Read more

பிரபல நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் காலமானார்…

Actor Marimuthu Passes Away: பிரபல இயக்குநரும், நடிகருமான மாரிமுத்துவுக்கு இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

2023ல் தமிழில் அதிகம் வசூலித்த தெலுங்கு படம்

சிவா நிர்வானா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் 'குஷி'. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த இப்படத்திற்கு ஹேஷம் அப்துல் வாகப் இசையமைத்துள்ளார். கடந்த வாரத்தில் வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களே பெற்றது. உலகளவில் இந்த படம் 70 கோடிக்கும் அதிகமான வசூலை பெற்றுள்ளது. ஏற்கனவே இத்திரைப்படம் முதல் மூன்று நாட்களில் தமிழகளவில் ரூ. 4.7 கோடிக்கும் மேல் வசூலித்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இதுவரை தமிழ்நாட்டில் ரூ.7 கோடி வசூலித்துள்ளது. மேலும், … Read more

ஜவானை அந்த துவை துவைச்சாரே ப்ளூ சட்டை மாறன்.. அனுஷ்கா படத்துக்கு என்ன விமர்சனம் தெரியுமா?

சென்னை: ஜவான் திரைப்படம் நம்மை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது என ப்ளூ சட்டை மாறன் எத்தனை படங்களில் இருந்தெல்லாம அட்லீ சுட்டு எடுத்திருக்கிறார் என படம் பார்க்கும் போதே ரொம்ப சிந்திக்க வைத்து அதை நினைத்து சிரிக்கவும் வைத்துள்ளது என ஸ்டாண்ட் அப் காமெடியனாகவே மாறிய ப்ளூ சட்டை மாறன். நவின் பொலிஷெட்டி ஸ்டாண்ட் அப் காமெடியனாக

Jawan first day collection: ஜவான் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா ?

ஷாருக்கானின் நடிப்பில் அட்லியின் இயக்கத்தில் உருவான ஜவான் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. ஷாரூக்கானுடன் இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு என பலர் நடித்திருந்தனர். மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்நிலையில் என்னதான் ஜவான் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் வசூலில் அடித்து நொறுக்கி வருகின்றது. அதன்படி இப்படம் முதல் நாளில் மட்டும் 150 கோடிக்கு மேல் வசூலித்திருக்கும் என தகவல்கள் வருகின்றன. முதல் நாளில் உலகளவில் இப்படம் 150 கோடி வசூலித்தது … Read more

பாலிவுட்டில் முதல் நாளில் அதிக வசூலை குவித்தது ஜவான்… எத்தனை கோடிகள் தெரியுமா?

Jawan Day 1 Collection: ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கிய ஜவான் திரைப்படம் நேற்று வெளியான நிலையில், படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 

வெப் சீரியஸ் இயக்கும் வஸந்த்

ஆசை, ரிதம், நேருக்கு நேர், அப்பு ஆகிய படங்களை இயக்கி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் இயக்குனர் வஸந்த். அதன் பிறகு அவர் இயக்கிய ஒரு சில படங்கள் ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை. கடைசியாக அவர் இயக்கத்தில் திரைக்கு வந்த மூன்று பேர் மூன்று காதல் படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. சமீபத்தில் அவர் இயக்கத்தில் ஓடிடியில் வெளிவந்த 'சிவரஞ்சனியும் சில பெண்களும்' ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்களைப் பெற்றது. மற்றும் நவரசா வெப் தொடரில் ஒரு பகுதியை இயக்கினார் … Read more