விக்னேஷ் சிவனின் கிரிஞ்ச் போஸ்ட்… இணையத்தில் கலாய்க்கும் ரசிகர்கள்!

சென்னை: விக்னேஷ் சிவன், நயன்தாரா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழில் போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைவுலகிற்கு இயக்குநராக அறிமுகமானவர்தான் விக்னேஷ் சிவன். இவர் தொடர்ந்து, சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம், நானும் ரௌடி தான், காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற

திரிஷா-டொவினோ இல்லாமலேயே துவங்கிய ‛ஐடென்டிட்டி' படப்பிடிப்பு

கடந்த சில வருடங்களுக்கு முன்பு நிவின்பாலியுடன் ஹே ஜூடு என்கிற படத்தில் நடித்ததன் மூலம் மலையாள திரை உலகில் அடியெடுத்து வைத்தார் திரிஷா. அதைத்தொடர்ந்து ஜீத்து ஜோசப்-மோகன்லால் கூட்டணியில் உருவான ராம் படத்தில் கதாநாயகியாக நடித்தார். பாதிப்படம் முடிவடைவதற்குள் கொரோனா தாக்கம் காரணமாக நிறுத்தப்பட்ட அந்த படம் தற்போது வரை மீண்டும் துவங்கப்படாமலேயே இருக்கிறது. தற்போது மலையாள திரையுலகின் வளர்ந்து வரும் இளம் முன்னணி நடிகரான டொவினோ தாமஸுடன் இணைந்து ‛ஐடென்டிட்டி' என்கிற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் … Read more

Rajinikanth – மதத்தை மனசுல வை மனிதநேயத்த மேலே வை.. ரஜினிகாந்த் பேசியதை பாருங்க.. ட்ரெண்டிங் வீடியோ

சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) லால் சலாம் படத்தின் டப்பிங் பணியை நடிகர் ரஜினிகாந்த் முடித்திருக்கிறார். அதுதொடர்பான வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷை காதலித்து திருமணம் செய்துகொண்டு சில வருடங்களுக்கு முன்பு அந்தத் திருமண உறவிலிருந்து வெளியே வந்தார். திருமண உறவிலிருந்து வெளியே வந்தாலும் அதிலேயே முடங்கிவிடாமல் தனது சினிமா பணிகளில்

கணவருக்கு எமோஷனல் பதிவு வெளியிட்ட தனுஷ் பட நடிகை.. அதுவும் இந்த நிலமையில்

நடிகை ரிச்சா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது நான்காவது ஆண்டு திருமண நாளை ஒட்டி பரவசமான ஒரு பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகின்றது.

போதைப்பொருள் காட்சிகளால் விஜய் தேவரகொண்டாவின் தம்பி படக்குழுவுக்கு சிக்கல்

சமீபத்திய படங்களில் பெரிய அளவில் போதைப் பொருட்கள் பயன்படுத்தும் காட்சிகள் இடம் பெற்று வருகின்றன. அப்படி சமீபத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாரின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் வெளியான பேபி என்கிற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஆனால் இந்தப் படத்தில் போதைப் பொருள் பயன்படுத்தும் காட்சிகளும் இடம்பெற்று இருந்தன. இதுபோன்ற காட்சிகள் இளைஞர் சமுதாயத்தை தவறாக வழி நடத்தும் என்று கூறியுள்ள ஐதராபாத் போலீஸ் கமிஷனர் அசோக், தற்போது பேபி படக்குழுவினருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு … Read more

Vetrimaaran – சவுக்கு சங்கர் வாழ்க்கை வரலாறு படமாகிறதா?.. வெற்றிமாறன் சொல்லிய பதில்

சென்னை: Vetrimaaran (வெற்றிமாறன்) சவுக்கு சங்கரின் வாழ்க்கை வரலாறு படமாகிறதா என்பதற்கு வெற்றிமாறன் பதிலளித்திருக்கிறார். இந்தியாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். அவரது முதல் படமான பொல்லாதவன் கமர்ஷியல் படமாக உருவாகியிருந்தது. ஆனால் அதற்கு அடுத்ததாக அவர் இயக்கிய ஆடுகளம் ஐந்துக்கும் மேற்பட்ட தேசிய விருதுகளை அள்ளியது. அந்தப் படத்திலிருந்து வெற்றிமாறன் தவிர்க்க முடியாத இயக்குநராகிவிட்டார். {image-vetri-savukku3172023m-1694957493.jpg

லோகேஷ் – ரஜினி இணைந்துள்ள படத்தின் ஷூட்டிங் எப்போது? ஹாட் அப்டேட்

சமீபத்தில் ரஜினிகாந்த் 171 வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியானது. தற்போது இந்த படத்தின் மற்றொரு அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

Leo Update: `Keep Calm' – வெளியானது லியோ படத்தின் அப்டேட்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. விக்ரம் படத்தின் மிகப் பெரிய வெற்றிக்குப் பிறகு, நடிகர் விஜய்யுடன் இரண்டாவது முறையாகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜின் லியோ படத்துக்கு ஆரம்பம் முதலே எதிர்பார்ப்பு அதிகரித்து வந்தது. விஜய் த்ரிஷா, அர்ஜுன், சஞ்ஜய் தத், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட  பலரும் நடித்துள்ள இப்படத்தின் பாடல் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இன்று இப்படத்தின் அப்டேட் வெளியாகும் … Read more

சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் சீரியல் நடிகை சிவன்யா

கல்யாண வீடு தொடரின் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானவர் சிவன்யா ப்ரியங்கா. ரசிகர்களால் சிடுமூஞ்சி சிவன்யா என்று செல்லமாக அழைக்கப்படும் இவர், வில்லி கதாபாத்திரங்களில் கச்சிதமாக பொருந்தி நடித்து வருகிறார். தற்போது செவ்வந்தி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் சிவன்யா, சினிமாவிலும் அறிமுகமாகவுள்ளார். நடிகர் ஸ்ரீகாந்த் நடிக்கும் புதிய படத்தில் சிவன்யா ப்ரியங்கா முக்கிய ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் சிவன்யா ப்ரியங்கா ஷூட்டிங் ஸ்பாட்டில் ஸ்ரீகாந்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை … Read more

சாந்தனுவுடன் பிரேக்அப்.. 8 ஆண்டுகளாக பிரிந்து இருந்தேன்..பல ஆண்டு ரகசியத்தை உடைத்த கிகி!

சென்னை: சாந்தனுவை பிரேக் அப் செய்துவிட்டு 8 ஆண்டுகள் பிரிந்து இருந்தேன் என்று கிகி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முதல் படத்திலே கவனம் பெற்று தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராய் இருக்கிறார் நடிகர் சாந்தனு பாக்யராஜ். தன்னுடைய விடாமுயற்சியால் திரைத்துறையில் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ராணுவ கோட்டம்: