Vijay Sun TV: “எடிட்டிங் வேற டிப்பார்ட்மெண்ட்..” ஜவான் அட்லீ-விஜய் சர்ச்சையில் சன் டிவி விளக்கம்!
சென்னை: பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் படத்தை அட்லீ இயக்கியுள்ளார்.கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி, சன் டிவியில் டெலிகாஸ்ட் ஆனது. அப்போது விஜய் குறித்து அட்லீ பெருமையாக பேசியது எடிட் செய்யப்பட்டு ஒளிபரப்பு செய்யப்பட்டது.இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், சன் டிவி தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.