Meera Nandan: அய்யனார் பட நடிகைக்கு திடீர் நிச்சயதார்த்தம்… மாப்பிள்ளை யார் தெரியுமா?

சென்னை: அய்யனார் பட நடிகை மீரா நந்தனுக்கு திடீரென நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. மலையாளத் திரைப்பட நடிகையான மீரா நந்தன், முல்லா என்கிற படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார். அதன் பிறகு அடுத்தடுத்த படங்களில் நடித்துக்கொண்டிருந்த மீரா நந்தன் தமிழில் வால்மீகி படத்தில் நடித்தார். நடிகை மீரா நந்தன்: தமிழில் வால்மிகி

நயன் – விக்கி.. மகாலட்சுமி – ரவீந்தர்.. இப்ப அசோக் செல்வன் – கீர்த்தியா? திருந்துங்க பாஸ்..!

Ashok Selvan vs Keerthi Pandian: கீர்த்தி பாண்டியனின் நிறத்தை வைத்து கேலியும் கிண்டலும் செய்யும் நெட்டிசன்கள். இந்த போக்கு ஆபத்தானது. இதுபோன்ற கீழ்தரமான செயல்களில் இருந்து வெளியே வரவேண்டும் என பலர் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

மார்க் ஆண்டனி விமர்சனம்: `என்னடா மேஜிக் பண்றீங்க?' மிரட்டல் எஸ்.ஜே.சூர்யாவும் ஜாலியான டைம்டிராவலும்!

ஒரு டைம் டிராவல் போன், இரண்டு கேங்ஸ்டர்கள் மற்றும் அவர்களின் மகன்களின் வாழ்வில் நிகழ்த்தும் மேஜிக்கே இந்த `மார்க் ஆண்டனி’. பல ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்ட ‘மோசமான’ டான் ஆண்டனியின் (விஷால்) மகன் மார்க்கிற்கு (விஷால்), தன் அப்பா என்றாலே வெறுப்பு. மார்க்கைப் பாசமாக வளர்த்து வருகிறார் ஆண்டனியின் உயிர் நண்பனும் இந்நாள் டானுமான ‘நல்லுள்ளம் கொண்ட’ ஜாக்கி பாண்டியன் (எஸ்.ஜே.சூர்யா). தன் மீது பாசம் காட்டாத தன் அப்பாவான ஜாக்கி பாண்டியனை வெறுக்கிறார் அவரது மகனான … Read more

லியோவிலும் போலீஸ் அதிகாரியாகவே தொடரும் கவுதம் மேனன்

இயக்குனர் கவுதம் மேனன் தான் இயக்கும் படங்களில் எல்லாம் ஒரு சில காட்சிகளிலாவது தலைகாட்டி விடுவதை வாடிக்கையாக வைத்திருந்தார். அந்த அளவிற்கு அவருக்குள் ஒரு நடிகனும் ஒளிந்து இருந்தார். ஆனால் கடந்த சில வருடங்களாக முக்கியமான படங்களில் கவுதம் மேனனுக்கு என ஒரு கதாபாத்திரம் ஒதுக்கப்படும் அளவிற்கு பிசியான நடிகராக மாறிவிட்டார். அந்த வகையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கவுதம் மேனன். இந்த படத்தில் … Read more

Simbu: KH234 படத்தில் நடிக்க மறுத்த சிம்பு.. என்ன காரணம் தெரியுமா?

சென்னை: நடிகர் கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 படத்தை தொடர்ந்து கல்கி 2898 AD படத்தில் நடித்து வருகிறார். விரைவில் ஹெச் வினோத் இயக்கத்தில் தன்னுடைய தயாரிப்பில் உருவாகவுள்ள KH233 படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளார். இந்தப் படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் KH234 படத்திலும் நடிக்க கமிட்டாகியுள்ளார் உலகநாயகன். KH234 படத்தில் சிம்பு நடிக்காததற்கு

அண்ணா சீரியல்: சௌந்தரபாண்டி போடும் பிளான்.. மாஸ் என்ட்ரியுடன் ஷாக் கொடுத்த ஷண்முகம்

Anna Serial Update As on 15th September 2023: சௌந்தரபாண்டி போடும் பிளான்.. மாஸ் என்ட்ரியுடன் ஷாக் கொடுத்த ஷண்முகம் – அண்ணா இன்றைய எபிசோட் அப்டேட்   

What to watch on Theatre & OTT: ஆக்‌ஷன், அனிமேஷன், காதல் – இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்?!

மார்க் ஆண்டனி (தமிழ்) மார்க் ஆண்டனி ‘AAA’ படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா, சுனீல், செல்வராகவன், ரிது, அபிநயா, கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். சயின்ஸ் பிக்‌ஷன் ரெட்ரோ கேங்ஸ்டர் திரைப்படமான இது செப்டம்பர் 15ம் தேதி (இன்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. எண் 6. வாத்தியார் கால்பந்தாட்ட குழு எண் 6. வாத்தியார் கால்பந்தாட்ட குழு எஸ்.ஹரி உத்ரா இயக்கத்தில் சரத், அய்ரா, … Read more

புது பிசினஸ் தொடங்கினார் நயன்தாரா

முன்னணி நடிகையான நயன்தாரா தனது நடிப்பு சம்பாத்தியத்தில் இருந்து கிடைத்த வருமானத்தை பலவற்றில் முதலீடு செய்து வருகிறார். சினிமாவில் நடிப்பதோடு விளம்பர படங்களிலும் நடிக்கிறார். சில நிறுவனங்களுக்கு விளம்பர தூதராகவும் இருக்கிறார். இந்த நிலையில் சிங்கப்பூர் தொழில் அதிபர் ஒருவருடன் இணைந்து தோல் பராமரிப்பு தொடர்பான அழகு சாதன பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனத்தை தொடங்குகிறார். மலேசிய நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் வருகிற 29ம் தேதியன்று இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. தொடர்ந்து கோலாம்பூரில் நடக்கும் அறிமுக … Read more

Mark Antony Public Review: பக்கா பைசா வசூல்.. மார்க் ஆண்டனி பொதுமக்கள் விமர்சனம்!

சென்னை: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் மார்க் ஆண்டனி படம் இன்று வெளியாகி உள்ளது. இதில், எஸ்.ஜே.சூர்யா, சுனீல், செல்வராகவன், ரிது வர்மா, அபிநயா, கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தை தியேட்டரில் பார்த்த ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். அவர்களின் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம். மார்க்

சீதா ராமன் அப்டேட்: சத்யனை அடித்து தூக்கிய விஷால்.. மகாவுக்கு மீரா கொடுத்த அதிர்ச்சி

Seetha Raman Today’s Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட் இதோ. ‌