ஆக்ஷன் தூள் பறக்கும் ஜவான் டிரைலர்
அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛ஜவான்'. நாயகியாக நயன்தாரா, வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளனர். இவர்களுடன் பிரியாமணி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சென்னையில் நடந்த இப்பட விழாவில் பேசிய ஷாரூக்கான், ‛‛தமிழ் சினிமாவில் இதற்கு முன் மணிரத்னம், சந்தோஷ் சிவன் ஆகியோரை மட்டுமே எனக்கு தெரியும். இந்த படம் மூலம் ஏராளமான தென்னிந்திய கலைஞர்களின் நட்பு கிடைத்துள்ளது. தமிழ் மற்றும் தென்னிந்திய சினிமா மூலம் நிறைய விசயங்களை கற்றுக் கொண்டேன்,'' என்கிறார். … Read more