தனுஷ் ,சூர்யாவிற்கு மீண்டும் விருது கிடைக்குமா ? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
தற்போது 69 தேசிய விருது விழாவிற்கான அறிவிப்புகள் வெளியாகவுள்ளன. இதையடுத்து தமிழில் சிறந்த நடிகருக்கான தேசிய விருது யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வருகின்றது. அந்த வகையில் ஜெய் பீம் படத்தில் நடித்த சூர்யாவிற்கும், கர்ணன் படத்தில் நடித்த தனுஷிற்கும் விருதுகள் கிடைக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தகவல்கள் வருகின்றன 2021 ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. அந்த ஆண்டில் வெளியான பல படங்கள் ரசிகர்களின் மனதில் மிகப்பெரிய … Read more