விண்வெளி அறிவியல் குறித்து வெளியான இந்திய படங்கள்: டாப் லிஸ்டில் தமிழ் படம்!
சந்திரயான் 3 இன்று நிலவில் தரையிரங்குகிறது. இதையடுத்து, இந்திய சினிமாவில் விண்வெளி குறித்து எடுக்கப்பட்ட படங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
சந்திரயான் 3 இன்று நிலவில் தரையிரங்குகிறது. இதையடுத்து, இந்திய சினிமாவில் விண்வெளி குறித்து எடுக்கப்பட்ட படங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
நடிகர் சித்தார்த் நடித்து கடைசியாக வெளிவந்த 'டக்கர்' திரைப்படம் சுமாரான வரவேற்பைப் பெற்றது. தற்போது சித்தார்த் நடித்து முடித்துள்ள திரைப்படம் 'சித்தா' . இந்த படத்தை சேதுபதி பட இயக்குனர் அருண்குமார் இயக்கியுள்ளார். சித்தார்த் தனது எடக்கி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். பாடல்களை திபு நிணன் தாமஸூம், பின்னணி இசையை விஷால் சந்திரசேகரும் இசையமைத்துள்ளனர். இப்படம் சித்தப்பா மற்றும் மகளின் உறவை குறித்து பேசும் படமாக உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் … Read more
சென்னை: Bayilan Ranganathan (பயில்வான் ரங்கநாதன்) லட்சுமி ராய்க்கும், ரம்பாவுக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் குடுமி பிடி சண்டை நடந்ததாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கிறார். சினிமா பத்திரிகையாளர் மற்றும் நடிகராக வலம் வருபவர் பயில்வான் ரங்கநாதன். 90களில் பல படங்களில் காமெடி ரோலிலும், கேரக்டர் ரோலிலும் நடித்திருக்கும் இவர் சினிமா சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்கு பத்திரிகையாளராக சென்று சர்ச்சையான கேள்விகள்
Rajinikanth: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் தொடர்ந்து வசூல் சாதனைகள் செய்து கொண்டிருக்கிறது. ஜெயிலர்நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், வசந்த்ரவி, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால் உள்ளிட்டோர் நடித்த ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸாகி பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறது. வார நாட்களில் கூட ஜெயிலர் நல்ல வசூல் செய்து வருகிறது. இந்நிலையில் ஜெயிலர் படம் ரிலீஸான 12 நாட்களில் உலக அளவில் ரூ. 550 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.விஜய் … Read more
லியோ படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் விஜய் விரைவில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடிக்கின்றார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் . இப்போது முன் தயாரிப்பு பணிகள் மற்றும் நடிகர், நடிகைகள் டெக்னீசியன் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு கதாநாயகியாக நடிகை பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளார் மற்றும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக சித்தார்த் நுனி இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இவர்கள் இருவருமே … Read more
சென்னை: ஜெயிலர் திரைப்படம் வெளியாகி 13 நாட்களான நிலையில் படத்தின் மொத்த வசூல் எவ்வளவு என்பதை பார்க்கலாம். அண்ணாத்த படத்திற்கு பிறகு ரஜினி நடித்த படங்கள் எதுவும் வெளியாகாததால், ரசிகர்கள் ஜெயிலர் படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். இப்படமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதால், வசூலை அள்ளி வருகிறது. ஜெயிலர் படம் தெலுங்கு,
விஜய்யின் ‘லியோ’ படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்ததாக ‘தளபதி 68’ பட வேலைகள் எப்போது துவங்கும் என்பது தான் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவுள்ள இந்தப்படத்தின் அப்டேட்டிற்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். இந்நிலையில் ‘தளபதி 68’ படம் குறித்து வெளியாகியுள்ள லேட்டஸ்ட் அப்டேட் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய்யும், வெங்கட் பிரபுவும் இணைய போகிறார் என்றபோதே கோலிவுட் சினிமாவில் எதிர்பார்ப்பு எகிற ஆரம்பித்தது. தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக வித்தியாசமான … Read more
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ'. த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின், பிரியா ஆனந்த், மேத்தியூ தாமஸ், கவுதம் மேனன், அனுராக் காஷ்யப், மடோனா செபாஸ்டியன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வருகின்ற அக்டோபர் 19ம் தேதி அன்று வெளியாகிறது. இப்போது இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் … Read more
சென்னை: venkat Prabhu (வெங்கட் பிரபு) விஜய் 68 படத்துக்காக வெங்கட் பிரபு ஒரு பழக்கத்துக்கு லீவு விட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தளபதி விஜய் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். படத்தின் ஒட்டுமொத்த ஷூட்டிங்கும் முடிவடைந்திருக்கிறது. விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கி விஜய் தனது போர்ஷனுக்கான டப்பிங்கை கொடுக்கவிருக்கிறார். அக்டோபர்
ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. நெல்சனின் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் வெளியான இப்படம் ரஜினிக்கு எதிர்பார்த்த வெற்றியை பெற்று தந்துள்ளது. இன்னும் சொல்லவேண்டுமென்றால் ரஜினி எதிர்பார்ப்பதை விட ஜெயிலர் சிறப்பாக வந்துள்ளதாகவும், எதிர்பார்ப்பை மீறி வெற்றபெற்றுள்ளதாகவும் ரஜினியே சொன்னதாக நெல்சன் பேசியிருந்தார். இதன் காரணமாக உச்சகட்ட மகிழ்ச்சியில் இருக்கும் ரஜினி அதே வேகத்தில் தன் அடுத்த பட வேலைகளையும் துவங்கவுள்ளார். லைக்காவின் தயாரிப்பில் உருவாகும் தலைவர் 170 திரைப்படத்தில் ஞானவேலின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி. … Read more