விஜய் நடிப்பில் வெளியான மல்டி ஸ்டாரர் படங்கள்..இப்படி ஒரு ஒற்றுமை இருக்கா ?

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இதைத்தொடர்ந்து வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தளபதி 68 என்ற படத்தில் நடிக்க இருக்கின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு லியோ படத்தின் வெளியீட்டிற்கு பிறகு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் தளபதி 68 திரைப்படம் ஒரு மல்டி ஸ்டாரர் படமாக உருவாக இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இதையடுத்து விஜய் இதுவரை நடித்துள்ள மல்டி ஸ்டாரர் படங்களை பற்றி இங்கு பார்க்கலாம் ராஜாவின் பார்வையிலே இன்று இந்திய சினிமாவில் … Read more

டாடா இயக்குனர் தயாரிக்கும் 'ரேவன்'

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் 'டாடா'. இந்த படத்தை இயக்கிய கணேஷ் கே.பாபு அடுத்து தயாரிப்பாளராகி தனது உதவியாளரின் 'ரேவன்' என்ற படத்தை தயாரிக்கிறார். அவருடன் அவரது நண்பர் எம்.ஜி.ஸ்டூடியோ மாறன் இணைந்து தயாரிக்கிறார். படத்தின் திரைக்கதையையும் அவரே எழுதி உள்ளார். கல்யாண் கே.ஜெகன் இயக்குகிறார். ரவி சக்தி ஒளிப்பதிவு செய்கிறார், மனு ரபீசன் இசை அமைக்கிறார். அஜய் கார்த்திக் நாயகனாக அறிமுகமாகும் இப்படத்தில், நடிகர் நேத்திரன் மகள் அஞ்சனா … Read more

Vijay – குடும்பத்தில் முற்றிப்போன சண்டை.. வீட்டை விட்டு ஓடிப்போன விஜய்.. ரசிகர்கள் ஷாக்

சென்னை: Vijay (விஜய்) குடும்பத்தில் முற்றிப்போன சண்டை காரணமாக வீட்டைவிட்டு ஓடிப்போனார் நடிகர் விஜய். இளைய தளபதியாக உள்ளே நுழைந்து பின்னர் தளபதியாக மாறியவர் விஜய். நடிக்க வந்த புதிதில் கடுமையான விமர்சனத்தையும், உருவ கேலியையும் சந்தித்தவர். அதை பார்த்து பயந்து ஒதுங்காமல் தனது திறமை மேல் நம்பிக்கை வைத்து படிப்படியாக முன்னேறி தற்போது தனக்கான சாம்ராஜ்ஜியத்தை

விஜய், அஜித் கிடையாது.. அடுத்த சூப்பர் இவர் தான்: வெளிப்படையாக பேசிய இயக்குனர்.!

சூப்பர் ஸ்டார் பட்டம் தொடர்பான சர்ச்சைகள் இப்போதைக்கு ஓயாது போல. கடந்த 50 ஆண்டு காலத்திற்கு மேலாக தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக கோலேச்சி வருபவர் ரஜினிகாந்த். ஏறக்குறைய பல தலைமுறைகளுக்கு சூப்பர் ஸ்டாராக கலக்கி வருகிறார். இந்நிலையில் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற பஞ்சாயத்து சமீப காலமாக சோஷியல் மீடியாவில் வெடித்து வருகிறது. ரஜினியின் ‘ஜெயிலர்’ படம் வெளியாகி உலகமெங்கும் செம்மையாக ஹிட்டடித்து வருகிறது. இரண்டு வருடங்களுக்கு பிறகு வெளியாகும் படம் என்பதால் ‘ஜெயிலர்’ … Read more

ரஜினிக்கு இந்திய ராணுவம் அளித்த கவுரவம்

நடிகர் ரஜினி இமயமலை ஆன்மிக பயணத்தின் ஒரு பகுதியாக உத்தரபிரதேச மாநிலம் லக்னோவுக்கு சென்றார். அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்தார். அதனைத் தொடர்ந்து சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷை சந்தித்து பேசினார். கவர்னர் ஆனந்திபென் படேலையும் சந்தித்தார். பின்னர் அயோத்திக்கு சென்ற அவர் அனுமன்கர்கி கோயிலுக்கு சென்று வழிபட்டார். ராமர் கோயில் கட்டுமான பணிகளையும் பார்வையிட்டார். இந்தநிலையில் லக்னோ ராணுவ தலைமையத்திற்கு ரஜினியை அழைத்து சென்று ராணுவ அதிகாரிகள் கவுரவித்தனர். இந்திய ராணுவத்தின் முதன்மை கமாண்டிங் … Read more

Chandramukhi 2: சந்திரமுகி 2 படத்தின் இசை வெளியீடு.. எப்ப எங்கே நடக்குது தெரியுமா?

சென்னை: நடிகர் ராகவா, கங்கணா ரனாவத் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ளது சந்திரமுகி 2 படம். இந்தப் படம் வரும் செப்டம்பர் 15ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாவுள்ளது. முன்னதாக படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது. இந்நிலையில் படத்தின் இசை வெளியீடு குறித்த அப்டேட்டை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். சந்திரமுகி 2 படத்தின் இசை

லியோ பார்ட் 2 முதல் கமல் கேமியோ வரை..அப்டேட்டை வாரி வழங்கிய நடிகர்..!

விஜய்யின் லியோ திரைப்படம் வெளியாக இன்னும் இரண்டு மாதங்களுக்கு குறைவான காலங்களே உள்ளது. எனவே நாளுக்கு நாள் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கண்டிப்பாக லியோ திரைப்படம் வெளியாகும் போது இந்திய திரையுலகையே திரும்பிப்பார்க்க செய்யும் சாதனைகளை நிகழ்த்தும் என்பதே பலரது எண்ணமாக இருக்கின்றது. அந்த வகையில் லோகேஷின் மீது ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் விஜய் ரசிகர்களும் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். உலகநாயகன் கமல்ஹாசனுக்கு சிறப்பான கம்பாக்கை தந்த லோகேஷின் இயக்கத்தில் நடிக்க பலர் ஆர்வம் தெரிவித்து வருகின்றனர். … Read more

வெளியீட்டுக்கு தயாரானது ஹன்சிகாவின் வெப் சீரிஸ்

ஒரு கல் ஒரு கண்ணாடி, பாஸ் என்கிற பாஸ்கரன், சிவா மனசுல சக்தி, மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய ராஜேஷ்.எம் தற்போது 'MY3 என்ற வெப் தொடரை இயக்கி உள்ளார். இந்தத் தொடரில் சாந்தனு பாக்யராஜ், முகன் ராவ் மற்றும் ஆஷ்னா ஜவேரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்கள் தவிர ஜனனி ஐயர், சுப்பு பஞ்சு, ராமர், தங்கதுரை, நிஷா, அபிஷேக், சக்தி, விஜே பார்வதி உள்பட பலர் நடித்துள்ளனர். கணேசன் இசையமைத்துள்ளார். … Read more

Ramya Nambeesan – அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு கூப்பிட்டா இப்படித்தான் செய்யணும்.. ஐடியா கொடுத்த ரம்யா நம்பீசன்

சென்னை: Ramya Nambeesan (ரம்யா நம்பீசன்) நடிகைகளை யாராவது அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு கூப்பிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நடிகை ரம்யா நம்பீசன் தெரிவித்திருக்கிறார். சினிமாவில் காலங்காலமாக அட்ஜெஸ்ட்மெண்ட் என்ற விஷயம் நடிகைகளை போட்டு படுத்திக்கொண்டிருக்கிறது. அவர்களின் திறமையை பார்த்து வாய்ப்பு கொடுக்காமல் அவர்களிடம் வேறு ஒரு விஷயத்தை எதிர்பார்ப்பது எந்த விதத்திலும் நியாயம் ஆகாது என்று

'நான் மகான் அல்ல' படத்தை மிஸ் பண்ணிய பிரபல நடிகர்: 13 ஆண்டுகளுக்கு பிறகு வெளிவந்த உண்மை.!

கார்த்தி நடிப்பில் வெளியாகி செம்ம ஹிட் அடித்த படம் ‘நான் மகான் அல்ல’. தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை அள்ளிய இந்தப்படம், விமர்சனரீதியாகவும் பாராட்டுக்களை குவிந்தது. அந்தளவிற்கு இந்தப்படத்தை தரமாக இயக்கி இருப்பார் சுசீந்திரன். இந்நிலையில் இந்தப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணியது குறித்து பிரபல நடிகர் ட்விட்டரில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. கார்த்தி, காஜல் அகர்வால், சூரி, விஜய் சேதுபதி, ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான படம் ‘நான் … Read more