Thalapathy 68 : இணையும் டாக்டர் பட நடிகை, ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்

இளையதளபதி விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் நடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்துக்கொண்டிருக்கிறது. இந்த படத்திற்கு பிறகு விஜய் தனது 68வது படத்திற்கு வெங்கட் பிரபுவுடன் இணைகிறார், இந்த படத்திற்கு பெயர் வைக்காததால் தளபதி 68 என அழைக்கிறோம். வெங்கட் பிரபு மற்றும் விஜய் இந்நிலையில் தளபதி 68ஐ இயக்கவுள்ள வெங்கட் பிரபு எங்கு சென்றாலும் தளபதி 68 குறித்த அறிவிப்புகளையே ரசிகர்களும் பத்திரிகையாளர்களும் கேட்டு வருகின்றனர். எனினும், லியோ படம் … Read more

"தமிழ் சினிமாவுல யாருக்கு வேணாலும் வில்லனா நடிப்பேன்!"- மிரட்டும் `கேங்ஸ்டர்' துல்கர் சல்மான்

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் பேன் இந்தியா ரிலீஸாக இந்த வாரம் திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் `கிங் ஆஃப் கோதா’. பெரும் பொருட்செலவில் உருவாகியிருக்கும் இப்படத்தில் கேங்ஸ்டர் நாயகனாக துல்கர் நடித்திருக்கிறார். படத்தின் தயாரிப்பாளரும் இவரே. படம் குறித்து அவர் பகிர்ந்துகொண்ட சில விஷயங்கள் இங்கே…  “இந்தப் படத்தோட ஸ்கிரிப்ட் பேப்பர்ல நிறைய டீடெய்லிங் இருக்கு. ராஜூக்கு (நாயகன்) ஒரு பேக் ஸ்டோரி இருக்கு. எனக்கு இந்த ஸ்டோரி கேட்டவுடன் என்னுடைய நார்மல் வாழ்க்கையில நான் பண்ற விஷயங்களுக்கு எதிர்மறையான … Read more

Samantha – அமெரிக்காவில் ஆண் நண்பருடன் சமந்தா.. சிகிச்சையா இல்லை ஜாலி ட்ரிப்பா?..

சென்னை: Samantha (சமந்தா) மையோசிடிஸ் சிகிச்சைக்காக நடிகை சமந்தா அமெரிக்கா சென்றிருக்கிறார். அப்போது அவர் செய்த காரியம் குறித்த புகைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த சமந்தா நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் இருவரும் சில வருடங்களுக்கு முன்னர் பரஸ்பர விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன் பிறகு

விடாமுயற்சியால் வரலாறு படைத்த அஜித்..சோதனைகளை மீறி சாதனை படைத்த அஜித்தின் திரைப்படங்கள் ஒரு பார்வை ..!

அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் ட்ராப்பா ? இல்லையா ? என அவரின் ரசிகர்கள் குழம்பி தவித்து வருகின்றனர். கடந்த மே மாதமே இப்படம் அறிவிக்கப்பட்டாலும் இதுவரை வேறெந்த தகவலும் இப்படத்தை பற்றி வெளியாகவில்லை. மேலும் கடந்த சில நாட்களாக விடாமுயற்சி படம் கைவிடப்பட இருப்பதாக வதந்திகள் பரவி வருகின்றன. ஆனால் பலரும் இது வெறும் வதந்தி தான், கண்டிப்பாக விடாமுயற்சி படம் விரைவில் துவங்கும் என்கின்றனர். இந்நிலையில் இதுபோல சில பிரச்சனைகளை சந்தித்து பின்பு வெளியாகி ஹிட்டடித்த … Read more

‛சில நேரங்களில் சில மனிதர்கள்' இயக்குனரின் அடுத்த படத்தில் அர்ஜூன் தாஸ்

'சில நேரங்களில் சில மனிதர்கள்' படத்தை இயக்கிய விஷால் வெங்கட் அடுத்ததாக அநீதி படத்தில் நடித்த அர்ஜுன் தாஸை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளார். இப்படத்தில் நாயகியாக ஷிவாத்மிகா ராஜசேகர் நடிக்கிறார். இவர்களுடன் காளி வெங்கட், நாசர், அபிராமி, ரமேஷ் திலக், பால சரவணன் ஆகியோர் நடிக்கின்றனர். கெம்ப்ரியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் முதல் படமான இது, வாழ்வின் வினோதங்களைப் பேசும் கம்ர்ஷியல் எண்டர்டெயினர் டிராமாவாக உருவாகி வருகிறது. டி.இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். படம் பற்றி … Read more

Leo Audio Launch: லியோ இசை வெளியீட்டு விழாவில் திடீர் மாற்றம்… விஜய் எடுத்த அதிரடி முடிவு!

சென்னை: விஜய்யின் லியோ திரைப்படம் வெளியாக இன்னும் இரண்டு மாதங்களே உள்ளன. ஏற்கனவே விஜய் பிறந்தநாளில் ‘நான் ரெடி’ என ஃபர்ஸ்ட் சிங்கிளை வெளியிட்டு அதிரடி காட்டியது படக்குழு. அதன் தொடர்ச்சியாக விரைவில் லியோ இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெறும் என சொல்லப்பட்டது. ஆனால், தற்போது அதில் திடீரென மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லியோ

Vidaa Muyarchi: அஜித் குமாரின் விடாமுயற்சி படத்தை கைவிட்ட லைகா?

விடாமுயற்சி படம் அவ்வளவு தான் என ஆளாளுக்கு பேசத் துவங்கிய நிலையில் உண்மை வெளியாகியுள்ளது. ​விடாமுயற்சி​மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கவிருக்கும் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் எப்பொழுது தான் துவங்கும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். லைகா நிறுவனம் தயாரிக்க, விடாமுயற்சி படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் விடாமுயற்சி படத்தை லைகா நிறுவனம் கைவிட்டுவவிட்டதாக தகவல் வெளியாகி தீயாக பரவியது.கிங்​ஜெயிலர் – முதல்வர்கள் கொண்டாடும் வெற்றி- வசூல் ராஜாவான ரஜினி​​கைவிடப்பட்டதா?​விடாமுயற்சி குறித்து லைகா நிறுவனம் எந்த … Read more

20 லட்சம் மோசடி: யோகிபாபு மீது போலீசில் புகார்

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் யோகி பாபு. அவர் நடிக்காத சினிமா இல்லை என்கிற அளவிற்கு ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் யோகி பாபு மீது தயாரிப்பாளர் ஒருவர் 20 லட்சம் பணமோசடி புகார் ஒன்றை போலீசில் கொடுத்துள்ளார். அதன் விபரம் வருமாறு: சென்னை வளசரவாக்கம், பழனியப்பா நகரை சேர்ந்த ஆசீர் என்பவர் நேற்று விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் யோகி பாபு மீது புகார் மனு அளித்தார். அதில் அவர் “நான் … Read more

Nelson Dilipkumar – என்னது பீஸ்ட் படத்தில் இன்னும் சில காட்சிகளை எடுக்கலையா?.. என்ன சொல்றீங்க நெல்சன்?

சென்னை: Nelson Dilipkumar (நெல்சன் திலீப்குமார்) பீஸ்ட் படம் எதனால் தோல்வி அடைந்தது என்பது குறித்து நெல்சன் திலீப்குமார் மனம் திறந்து பேசியிருக்கிறார். கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நெல்சன் திலீப்குமார். முதல் படத்திலேயே ஹீரோயினை மையமாக வைத்து கதை எழுதி அதில் டார்க் காமெடியையும் கலந்து ஹிட் கொடுத்தார். இதன் காரணமாக முதல்