Nelson Dilipkumar – என்னது பீஸ்ட் படத்தில் இன்னும் சில காட்சிகளை எடுக்கலையா?.. என்ன சொல்றீங்க நெல்சன்?

சென்னை: Nelson Dilipkumar (நெல்சன் திலீப்குமார்) பீஸ்ட் படம் எதனால் தோல்வி அடைந்தது என்பது குறித்து நெல்சன் திலீப்குமார் மனம் திறந்து பேசியிருக்கிறார். கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நெல்சன் திலீப்குமார். முதல் படத்திலேயே ஹீரோயினை மையமாக வைத்து கதை எழுதி அதில் டார்க் காமெடியையும் கலந்து ஹிட் கொடுத்தார். இதன் காரணமாக முதல்

Kavin: வியக்காமல் இருக்க முடியல: கவின் திருமணத்தன்று போஸ்ட் போட்ட லோஸ்லியா

உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது கவினுக்கும், இலங்கையை சேர்ந்த லோஸ்லியாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. பிக் பாஸ் வீட்டில் இருந்து கவின் கிளம்பியபோது அவரை கட்டிப்பிடித்து கதறி அழுதார் லோஸ்லியா. ஜெயிலர் – முதல்வர்கள் கொண்டாடும் வெற்றி- வசூல் ராஜாவான ரஜினி அவர்களின் காதலை பார்த்து கவின்லியா ஆர்மி உருவானது. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த கையோடு கவின், லோஸ்லியா காதல் முறிந்தது. அது குறித்து … Read more

சீதா ராமன் அப்டேட்: சுபாஷ்க்கு சொப்னா கொடுத்த அதிர்ச்சி.. காத்திருக்கும் பெரிய ட்விஸ்ட்

Seetha Raman Today’s Episode Update: வீட்டிற்கு வந்த சீதா.. சுபாஷ்க்கு சொப்னா கொடுத்த அதிர்ச்சி – சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட் 

கடல் அழகா? கடற்கன்னி அழகா? ரச்சிதாவின் கியூட்டான புகைப்படங்கள் வைரல்

பிரபல சின்னத்திரை நடிகையான ரச்சிதா மஹாலெட்சுமிக்கு ரசிகர்கள் சின்னத்திரை நயன்தாரா என பட்டம் கொடுத்துள்ளனர். அந்த அளவுக்கு சின்னத்திரையின் முன்னணி ஹீரோயினாக வலம் வரும் ரச்சிதாவிற்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ள அவருக்கு சொல்லிக்கொள்ளும் வகையில் வாய்ப்புகள் பெரிதாக அமையாவிட்டாலும் இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில் ரச்சிதா கடற்கரை மணலில் நின்று கிளாமராக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Anicka Vikhraman: மழையில் இப்படி எல்லாம் போஸ் கொடுத்த எப்படி… பாய்ஸ் ரொம்ப பாவங்க!

சென்னை: நடிகை அனிகா விக்ரமன் மழையில் சொட்ட சொட்ட நனைத்து இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வாயடைத்துப்போனார்கள். கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த அனிகா விக்ரமன், பள்ளிப்படிப்பை சென்னையில் முடித்துவிட்டு கல்லூரி படிப்பை பெங்களூரில் தொடர்ந்தார். கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கும் போதே, இவருக்கு சினிமா மீது ஆர்வம் இருந்ததால், மாடலிங்கில் இறங்கினார். சில விளம்பரங்களில்

கேப்டன் மில்லர் முடியும் முன்பே சத்தமில்லாமல் டீலை முடித்த தனுஷ்: சம்பவம் இருக்கு

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், சிவராஜ்குமார் உள்ளிட்டோர் நடித்திருக்கும் கேப்டன் மில்லர் படம் வரும் டிசம்பர் மாதம் 15ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. ஜெயிலர் – முதல்வர்கள் கொண்டாடும் வெற்றி- வசூல் ராஜாவான ரஜினி அந்த படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது. கேப்டன் மில்லர் கண்டிப்பாக வெற்றி பெறும் என நம்பப்படுகிறது. இந்நிலையில் தனுஷ் செய்த காரியத்தால் கேப்டன் மில்லர் படம் பிளாக்பஸ்டராவதை யாராலும் தடுக்க முடியாது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. அண்மைச் செய்திகளை உடனுக்குடன் … Read more

பாக்கியலெட்சுமி சீரியலில் இருந்து விலகிய ரித்திகா!

விஜய் டிவி நடிகையான ரித்திகா தமிழ்செல்வி குக் வித் கோமாளி மற்றும் பாக்கியலெட்சுமி சீரியல்களில் நடித்து பிரபலமானார். சில மாதங்களுக்கு முன் இவருக்கு திருமணமானதை தொடர்ந்து சின்னத்திரை கமிட்மெண்டுகளில் இருந்து விலகி வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது பாக்கியலெட்சுமி சீரியலை விட்டும் விலகிவிட்டதாக தகவல் வெளியாகி வருகிறது. இதனால் ரித்திகாவின் ரசிகர்கள் பலரும் சோகமடைந்துள்ளனர். அதேசமயம் முக்கிய கதாபாத்திரமான அம்ரிதா கதாபாத்திரத்தில் ரித்திகாவுக்கு பதிலாக நடிகை அக்ஷிதா நடிக்க கமிட்டாகியுள்ளதாக தெரியவருகிறது. அதற்கேற்றார் போல் பாக்கியலெட்சுமி … Read more

GEMBRIO PICTURES தயாரிக்கும் Production No 1 இனிதே துவங்கியது!

GEMBRIO PICTURES சார்பில் சுதா சுகுமார் தயாரிப்பில், அர்ஜுன் தாஸ், ஷிவாத்மிகா ராஜசேகர், காளி வெங்கட், நாசர் ஆகியோர் நடிக்க, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படப்புகழ் விஷால் வெங்கட் இயக்கத்தில், வாழ்வின் வினோதங்களைப் பேசும் கம்ர்ஷியல் எண்டர்டெயினர் டிரமாவாக உருவாகும் புதிய திரைப்படம், இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள LV Prasad Lab-ல் சிறப்பான பூஜையுடன் இனிதே

'லியோ' படம் இப்படித்தான் இருக்க போகுது: பிரபல நடிகர் பகிர்ந்த தகவலால் எகிறும் எதிர்பார்ப்பு.!

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். தமிழ் சினிமாவின் அடுத்த தரமான வெளியீடாக இந்தப்படத்தின் ரிலீஸ் இருக்கும் என்பது தான் ஒட்டுமொத்த கோலிவுட் சினிமாவின் உச்சக்கட்ட எதிர்பார்ப்பாக உள்ளது. அதனை உறுதிப்படுத்தும் விதமாகவும் ‘லியோ’ படத்தின் ப்ரீ பிசினஸ் பட்டையை கிளப்பி வருகிறது. ‘கைதி’ படத்தின் வெற்றிக்கு பிறகு ‘மாஸ்டர்’ படத்தை இயக்கினார் லோகேஷ் கனகராஜ். இந்தப்படத்தின் மூலம் முதன்முதலாக விஜய்யுடன் இணைந்தார். பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பிய இந்தப்படத்தில் … Read more

சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கு?: ஆரம்பித்து வைத்த சரத்குமார்.. முடித்து வைத்த சத்யராஜ்..

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். தற்போதும் அவர் படங்களில் ஆக்டிவாக நடித்து வரும் நிலையில் கடந்த சில மாதங்களாகவே அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்கிற சர்ச்சை திரையுலகில் சிலரிடமும் சோசியல் மீடியாவில் இரு தரப்பு ரசிகர்களிடமும் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் சோசியல் மீடியாவில் முகம் சுளிக்கும் வகையில் இந்த சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கான சண்டை நடந்து வருகிறது. தமிழ் திரையுலகை பொருத்தவரை ரஜினிகாந்த் பற்றி பேசினாலும் அல்லது அவருக்கு எதிராக மறைமுகமாக பேசினாலும் … Read more