Bhavna: பாவனா – யோகி பாபு சர்ச்சை; “எதையும் நம்பிவிடாதீர்கள்..!" – தொகுப்பாளர் பாவனா விளக்கம்!
சமீபத்தில் நடிகர் ரவிமோகன் சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதன் துவக்க விழாவை சென்னையில் நடத்தினார். அதில் நிகழ்ச்சித் தொகுப்பாள பாவனா, மனதில் இருப்பதை வெளிப்படையாகப் பேசி விளையாடலாம்னு ஆரம்பிச்சு, யோகி பாபுவிடம், “எங்க இருந்தீங்க நீங்க, உங்கள நான் பார்க்கவே இல்லையே” எனச்சொல்லியபடி உங்கள் மைண்ட் வாய்ஸ் என்ன சொல்லுது என கேட்டார். அதற்கு யோகிபாபு, “என்னை வச்சு ரவி சார் படம் பண்றாரு, அந்த படம் நல்லா வரணும். அவரது தயாரிப்பு நிறுவனமும் நல்லபடியா வளரணும் … Read more