நடிகை மனோரமாவின் மகன் பூபதி காலமானார்

நடிகை மனோரமாவின் மகன் பூபதி மூச்சு திணறல் காரணமாக இன்று (அக்.23) காலை காலமானார். தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக இருந்தவர் மனோரமா. குணச்சித்திர கதாபாத்திரங்கள், நகைச்சுவை கதாபாத்திரங்கள் என பல படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த அவர் கடந்த 2015 ஆம் ஆண்டு காலமானார். பூபதி இவரது ஒரே மகன் பூபதி (70). மூச்சு திணறல் காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை உயிரிழந்திருக்கிறார். அவரது … Read more

2வது குழந்தைக்கு தயாரான ராம் சரண்-உபாசனா தம்பதி! வைரலாகும் வீடியோ..

Ram Charan Upasana Parents Second Time : பிரபல நடிகர் ராம் சரணும், அவரது மனைவி உபாசனாவும் இரண்டாவது குழந்தைக்கு தயாராகி இருக்கின்றனர். இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.  

Bison: "மெய்சிலிர்த்து கண்ணீரை வரவழைத்தது"- 'பைசன்'படத்தைப் பாராட்டிய சேரன்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம், ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில், இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையில் வெளியாகியிருக்கும் படம் ‘பைசன்’. இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. திரைப்பிரபலங்கள் பலரும் இப்படத்தைப் பாராட்டி இருக்கின்றனர். அந்தவகையில் இயக்குநர் சேரன் ‘பைசன்’ படத்தைப் பாராட்டி பதிவிட்டிருக்கிறார். பைசன் அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” பரியேறும் பெருமாளுக்கு பிறகு மாரி செல்வராஜ் தம்பியின் ஆகச்சிறந்த படைப்பு ‘பைசன்’. நேர்த்தியான கதையமைப்பும் கதாபாத்திரங்களும் ஆச்சர்யப்படவும் கைதட்டவும் மெய்சிலிர்த்து கண்ணீரையும் … Read more

பைசன் படம்: "என்னையே பொருத்தி பார்க்க முடிந்தது".. பாராட்டி தள்ளிய அண்ணாமலை!

Annamalai Praises Bison Movie: பைசன் திரைப்படம் 17ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அப்படத்தை பாராட்டி உள்ளார்.  

"காட்சிகளுக்கு உயிர் சேர்த்தவர்; மறைவுச்செய்தி நெஞ்சை உலுக்குகிறது"- சேரன் இரங்கல்

பிரபல இசையமைப்பாளரும், தேவாவின் சகோதரருமான சபேஷ் உடல்நலக் குறைவால் இன்று (அக்டோபர் 23) காலமானார். இசையமைப்பாளரான இவர் தன் சகோதரர் முரளியுடன் இணைந்து சபேஷ் – முரளி என்ற பெயரில் பல திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். சபேஷ், தேவா இவர்கள் இருவரும் இணைந்து ‘சமுத்திரம்’, ‘தவமாய் தவமிருந்து’, ‘மாயாண்டி குடும்பத்தார்’, ‘பொக்கிஷம்’ ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ மற்றும் ‘கோரிப்பாளையம்’ போன்ற பல படங்களுக்கு இசையமைத்திருக்கின்றனர். இவை தவிர ஜோடி, ஆட்டோகிராஃப் உட்பட 20 படங்களுக்கு மேல் பின்னணி … Read more

ரஜினியை வைத்து படம் எடுக்கும் மாரி செல்வராஜ்? அவரே சொன்ன பதில்!

Mari Selvaraj About Rajinikanth Film : ரஜினி என்னை நம்பி வந்தால் அவர் நம்பிக்கையை நான் காப்பாற்றுவேன் என்று இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

Vishnu Vishal: “ 40 மணி நேரம் ஆமீர் கான் எங்களுக்காக கதைக் கேட்டாரு!" – விஷ்ணு விஷால்

விஷ்ணு விஷால் நடித்திருக்கும் `ஆர்யன்’ திரைப்படம் இம்மாதம் 31-ம் தேதி திரைக்கு வருகிறது. ஷ்ரதா ஶ்ரீநாத், செல்வராகவன் எனப் பலரும் நடித்திருக்கும் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. விஷ்ணு விஷால் பேசுகையில், “ `ராட்சசன்’ படத்தோட இந்தப் படத்தை ஒப்பிடுவாங்க. ஆனா, இது ராட்சசன் மாதிரியான திரைப்படம் கிடையாது. `ராட்சசன்’ ஒரு கல்ட் திரைப்படம். அந்தப் படம் வெளிவந்ததுக்குப் பிறகு அது பல த்ரில்லர் படங்களுக்கு ரெபரென்ஸாக இருந்துச்சு. அந்தப் படம் கொடுத்த அனுபவத்தை எங்களாலும் … Read more

ஒரே நாளில் உயிரிழந்த 2 திரை பிரபலங்கள்! சோகத்தில் தமிழ் திரையுலகம்..

Sabesan And Boopathi Passes Away : அக்டோபர் 23ஆம் தேதியான இன்று ஒரே நாளில், பிரபலங்கள் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.  

Bison: “பல காட்சிகளில் என்னைப் பொருத்திப் பார்த்தேன்" – மாரி செல்வராஜை பாராட்டிய அண்ணாமலை

மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ், பசுபதி, அமீர், லால், ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன், `அருவி’ மதன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான `பைசன் காளமாடன்’ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. திரைப்படம் வெளியான நாள்முதல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர்கள் சேரன், இரா.சரவணன், லிங்குசாமி உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் பலரும் பைசன் படத்தைப் பாராட்டி வருகின்றனர். மேலும், வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் … Read more

ராஷ்மிகாவா இது? மேக்கப் இல்லாமல் நிகழ்ச்சியில் தோன்றிய நடிகை! வீடியோ வைரல்

தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை ராஷ்மிகாவின் மேக்கப் இல்லாமல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.