T.Rajendar – நீச்சல் அடித்து சென்று ஹீரோவை வெளுத்த டி.ராஜேந்தர்.. ஷூட்டிங் ஸ்பாட் அலப்பறை தெரியுமா?
சென்னை: T.Rajendar (டி.ராஜேந்தர்) வீராசாமி ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒழுங்காக நடிக்காத ஹீரோவை நீச்சல் குளத்தில் நீச்சல் அடித்து சென்று டி.ராஜேந்தர் வெளுத்த சம்பவம் தெரியவந்திருக்கிறது. நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர் என பன்முகத்திறமை கொண்ட டி.ராஜேந்தர் 1980ஆம் ஆண்டு ஒருதலைராகம் என்ற கதையை எழுதினார். படத்தை தயாரித்து இப்ராஹிம் இயக்கினார். அந்தத் தலைமுறை இளைஞர்களுக்கு ஒருதலை ராகம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. காதல் கதைதான் என்றாலும் அதில் இருந்த எமோஷனும், எழுதப்பட்ட வசனங்களும் வேறு ஒரு ஃபீலை கொடுத்தது. … Read more