KH 233: கன்ஃபார்ம் ஆன KH 233… கமல் – H வினோத் கூட்டணியில் இன்னொரு பிரபலம்… அதே AK 62 ஸ்க்ரிப்ட்
சென்னை: கமல் நடித்து வரும் இந்தியன் 2 படப்பிடிப்பு விரைவில் முடிவுக்கு வருகிறது. இதனைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் KH 234 படத்தில் நடிக்கவிருந்தார் கமல்ஹாசன். ஆனால், தற்போது H வினோத் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தின் கதையும் கமலுடன் நடிப்பவர்கள் பற்றிய விவரங்கள் குறித்தும் தெரியவந்துள்ளன. கமல் – H வினோத் கூட்டணியில் இன்னொரு பிரபலம்:விக்ரம் வெற்றியைத் தொடர்ந்து இந்தியன் 2 படத்தை மீண்டும் தூசு தட்டினார் கமல். … Read more