புது வசந்தம்: ஃபீல் குட் கதைகளின் கிங் விக்ரமன்; ஆண் – பெண் நட்பின் உன்னதத்தை அழுத்தமாய் பேசிய படம்!
“தமிழ் சினிமால பழம் தின்னு கொட்டை போட்ட டைரக்டர்கள் கூட இந்த மாதிரி படம் எடுக்கலை!” – இப்படியாக இயக்குநர் கே.பாலசந்தர், ஓர் இளம் படைப்பாளியை மனமாரப் பாராட்டியதாக ஒரு தகவல் உண்டு. அதிலும் பாராட்டப்பட்டவர் எடுத்த முதல் திரைப்படம் அது. ஒரு சீனியர் இயக்குநர், அறிமுக இயக்குநரைத் திறந்த மனதுடன் பாராட்டுவதற்குப் பெரிய மனது வேண்டும். மேலும் அந்தப் படமும் அப்படிப்பட்ட பிரத்யேக சிறப்புடையதாக இருக்க வேண்டும். அந்தத் திரைப்படம் ‘புது வசந்தம்’. அந்த அறிமுக … Read more