Modern Love Chennai: `ஒருமுறைதான் மழை வருமா?' தமிழ் ஆந்தாலஜிகளில் இது ஏன் ஒரு முக்கியமான படைப்பு?
`தி நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழில் வாசகர்கள் தங்களின் காதல் அனுபவங்களைக் கட்டுரைகளாக மாற்றி அனுப்ப, ‘மாடர்ன் லவ்’ என்ற அந்தத் தொடர், பின்னர் புத்தகங்களாகவும் பாட்காஸ்ட்டாகவும் மாறி உலகெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதை அமேசான் பிரைம் வீடியோ ஆங்கிலத்தில் வெப் சீரிஸாக இரண்டு சீசன்கள் தயாரிக்க, அதன் வெற்றி, அதை இந்தியாவுக்கும் அழைத்து வந்தது. இந்தி, தெலுங்கு என ‘மாடர்ன் லவ்’ கதைகள் பிரதியெடுக்கப்பட, இதோ இப்போது தமிழிலும் ஆறு எபிசோடுகள் கொண்ட முதல் சீசன் … Read more