அய்யோ காப்பாத்துங்க.. குழந்தையை கொல்ல பார்க்கிறார்.. ரௌடிகளுடன் வந்து மிரட்டுறாரு..கதறிய திவ்யா!
சென்னை :அர்னவ் ரௌடிகளுடன் வீட்டுக்கு வந்து என் குழந்தையை கொல்லப்பாத்தாரு என்று நடிகை திவ்யா ஸ்ரீதர் மீடியா முன் கதறி அழுதார். செல்லம்மா சீரியல் நடிகர் அர்னவ், செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யா. இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு தான் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்த, அர்னவ் தன்னை ஏமாற்றிவிட்டதாக திவ்யா பகீர் குற்றச்சாட்டை கூறி தன்னை துன்புறுத்தியதாக புகார் அளித்ததை அடுத்து அர்னவ் கைது செய்யப்பட்டார். குழந்தை … Read more