தனுஷ், சிவகார்த்திகேயன் திடீர் கூட்டணி… மிரண்டு போன கார்த்தி… பின்வாங்கும் ஜப்பான் ரிலீஸ்
சென்னை: கார்த்தி தற்போது ராஜூ முருகன் இயக்கும் ஜப்பான் படத்தில் நடித்து வருகிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தனுஷ் – சிவகார்த்திகேயன் இருவரும் திடீரென கூட்டணி வைத்துவிட்டதால், ஜப்பான் ரிலீஸ் தேதியை மாற்ற படக்குழு முடிவு செய்துள்ளதாம். அதன்படி, கார்த்தியின் ஜப்பான் படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜப்பான் புதிய ரிலீஸ் தேதி:கோலிவுட்டின் மினிமம் கியாரண்டி ஹீரோக்களில் … Read more