கேன்ஸ் திரைப்பட விழா தொடங்கியது : வேஷ்டி சட்டை அணிந்து பங்கேற்ற அமைச்சர் எல்.முருகன்
உலகின் மிகப்பெரிய திரைப்பட விழாவான கேன்ஸ் திரைப்பட விழா தொடங்கியது. பிரான்சில் உள்ள பிரான்ஸ் ரிவியராவில் தொடங்கியுள்ள இந்த விழா வருகிற 28ம் தேதி வரை நடக்கிறது. இவ்விழாவில் தமிழ், மராத்தி, மலையாளம், மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளின் திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. மொத்தம் 600க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்பட உள்ளன. இந்தியா சார்பில் மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், இணை அமைச்சர் முருகன் தலைமையிலான 11 பேர் கொண்ட குழு கேன்ஸ் திரைப்பட … Read more