“பாடல் எழுத முழு காரணம் இயக்குநர் சிவாதான்” பிச்சைக்காரன் 2 பாடலாசிரியர் அருண்பாரதி நெகிழ்ச்சி!
விஜய் ஆண்டனியின் நடிப்பில் உருவாகியுள்ள பிச்சைக்காரன்-2 படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகின. இந்த பாடல்களை எழுதிய அருண்பாரதி பலரது கவனத்தை ஈர்த்துள்ளார்.