Aishwarya Rajesh – ராஷ்மிகாவைவிட அதற்கு நான்தான் பொருத்தம்.. பஞ்சாயத்தை ஆரம்பித்த தமிழ் நடிகை
சென்னை: Aishwarya Rajesh (ஐஸ்வர்யா ராஜேஷ்) நடிகை ராஹ்மிகா மந்தனாவைவிட புஷ்பா படத்தில் நடிப்பதற்கு நான் பொருத்தமாக இருப்பேன் என ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியிருக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வர ஆரம்பித்திருக்கிறார். இளம் நடிகையாக இருந்தாலும் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து அதில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி தன்னை பக்குவமான கலைஞராக மாற்றியிருக்கிறார். அவரது நடிப்புக்கு உதாரணமாக காக்கா முட்டை படத்தை சொல்லலாம். அந்தப் படம் வெளியானபோதெல்லாம் ஐஸ்வர்யா ராஜேஷ் இண்டஸ்ட்ரிக்குள் நுழைந்த புதிது. … Read more