Siddharth: சித்தார்த்துக்கு லிப்ஸ்டிக்.. போனி டெய்ல் எல்லாம் போட்டேன்.. டக்கர் ஹீரோயின் பேட்டி!
சென்னை: இயக்குநர் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த் நடித்துள்ள டக்கர் படம் நாளை (ஜூன் 9) வெளியாகிறது. இந்த படத்தில் நடித்த ஹீரோயின் திவ்யான்ஷா கவுசிக் தமிழ் பிலிமி பீட்டுக்கு அளித்த பேட்டியில் ஏகப்பட்ட சுவாரஸ்ய விஷயங்களை ஷேர் செய்துள்ளார். ஷூட்டிங் ஸ்பாட்டில் தனக்கு நேர்ந்த அன்புத் தொல்லைகள் குறித்தும், சித்தார்த் உடன் தான் செலவிட்ட நேரத்தை பற்றியும் பேசி உள்ளார். தெலுங்கு படங்களில் நடித்து வந்த திவ்யான்ஷா மைக்கேல் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். … Read more