AK62: அஜித்திற்கு தான் பெயர் கிடைத்தது…எனக்கு ஒண்ணுமே கிடைக்கல..பிரபல இயக்குனர் ஆதங்கம்..!
அஜித் அவரின் திரைவாழ்க்கையில் பல இயக்குனர்களை நம்பி வாய்பளித்துள்ளார். அவரின் நம்பிக்கை வீண் போகாத வகையில் அந்த இயக்குனர்களும் அஜித்திற்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தந்துள்ளனர்.சரண், எஸ்.ஜெ.சூர்யா, துரை என பல புதுமுக இயக்குனர்களுக்கு அஜித் வாய்ப்பளித்து அவர்களுக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தார். அந்த வரிசையில் மிகமுக்கியமானவர் தான் ஏ.ஆர்.முருகதாஸ். குஷி படத்தில் எஸ்.ஜெ.சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய முருகதாஸ் அஜித் நடிப்பில் வெளியான தீனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். Leo: லியோ படத்தின் மெயின் … Read more