Dhanush: அதிரடி முடிவு எடுத்த தனுஷ்: அதுக்கு ஐஸ்வர்யா ஒத்துக்குவாரா?

will aishwarya rajinikanth say yes to Dhanush?: தனுஷ் எடுத்துள்ள முடிவை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஏற்றுக்கொள்வாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது. ​தனுஷ்​தனுஷும், அவரின் காதல் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் சேர்ந்து கடந்த 2010ம் ஆண்டு மே மாதம் 10ம் தேதி வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கினார்கள். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குநர் அவதாரம் எடுத்த 3 படத்தை வுண்டர்பார் ஃபிலிம்ஸ் மூலம் தயாரித்தார்கள். அதன் பிறகு சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல் படத்தை தயாரித்தார்கள். ​Dhanush, Meena: தனுஷுக்கும், … Read more

'பத்து தல' – சிம்பு பட டிரைலர்களில் புதிய சாதனை

ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், சிலம்பரசன், கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கவுதம் மேனன் மற்றும் பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பத்து தல'. இந்த மாதம் 30ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் டிரைலர் இரு தினங்களுக்கு முன்பு சனிக்கிழமை இரவு யு-டியுபில் வெளியிடப்பட்டது. 24 மணி நேரங்களில் இந்த டிரைலர் 14 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. சிம்பு நடித்து வெளிவந்த படங்களின் டிரைலர்களில் முதல் முறையாக புதிய சாதனையைப் படைத்துள்ளது. … Read more

Rajamouli:ஆஸ்கர் விழாவை பார்க்க தலைக்கு ரூ. 20 லட்சமா?: உண்மையை சொன்ன ஆர்.ஆர்.ஆர். டீம்

Rajamouli, Ram Charan: ஆஸ்கர் விழாவில் கலந்து கொள்ள இயக்குநர் ராஜமவுலி கோடிக் கணக்கில் செலவு செய்தாரா இல்லையா என்பது தெரிய வந்துள்ளது. ​ஆஸ்கர்​ராஜமவுலி இயக்கிய ஆர்.ஆர். ஆர். படத்தில் வந்த நாட்டு நாட்டு பாடல் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமானது. இந்நிலையில் தான் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் ரேஸில் இணைந்தது. சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருது நாட்டு நாட்டு பாடலுக்கு கொடுக்கப்பட்டது. ரசிகர்கள் சந்தோஷத்தில் இருக்கும் நேரத்தில் அந்த தகவல் வெளியாகி தீயாக பரவி … Read more

‘புஷ்பா 2’ படப்பிடிப்பில் அல்லு அர்ஜுனுடன் இணையும் பஹத் பாசில் – இங்குதான் ஷுட்டிங்?

‘புஷ்பா 2’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பஹத் பாசில் மற்றும் அல்லு அர்ஜுனின் காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான திரைப்படம் ‘புஷ்பா: தி ரைஸ்’. தமிழ்நாடு – ஆந்திர எல்லையில் செம்மரக் கடத்தலை மையமாக வைத்து உருவான இந்தத் திரைப்படத்தில், புஷ்ப ராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் சற்று வித்தியாசமான தோற்றத்தில் … Read more

அப்பாவையும் அக்காவையும் கொன்றது ஏன்? டப்பிங் கலைஞர் பகீர் வாக்குமூலம்!

தந்தையையும் சகோதரியையும் கொலை செய்தது ஏன் என டப்பிங் கலைஞர் அளித்துள்ள வாக்குமூலம் பரபரப்பை கிளப்பியுள்ளது. நடிகை சாந்திமாங்காடு, அடிசன் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் செல்வராஜ். 65 வயதான இவர் இசை பயிற்சி ஆசிரியராக இருந்தார். இவரது மனைவி சாந்தி தமிழ் சினிமாவில் துணை நடிகையாக உள்ளார். செல்வராஜுக்கும் சாந்திக்கும் இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளார். இளைய மகன் பிரகாஷ் மட்டும் தங்களுடன் வசித்து வந்தார். ​ அப்பா அக்கா கொடூர … Read more

Rajinikanth: ஜெயிலர் ஷூட்டிங்கில் கன்னட சூப்பர் ஸ்டார் மீது கோபப்பட்ட ரஜினி: பாராட்டும் ரசிகர்கள்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ஜெயிலர். படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் இருக்கிறது. அந்த படத்தில் பிரபல கன்னட நடிகரான சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சிவராஜ்குமாரின் தந்தையான மறைந்த நடிகர் ராஜ்குமாரின் ரசிகர் ரஜினி. அதனால் ராஜ்குமார் மகன் தன் படத்தில் நடிப்பதில் சந்தோஷப்பட்டார். இந்நிலையில் தான் படப்பிடிப்பு தளத்தில் சிவராஜ்குமார் மீது ரஜினி கோபப்பட்டு பேசியிருக்கிறார். அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் … Read more

சந்திரமுகியாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் – வைரலாகும் ராகவா லாரன்ஸ் பகிர்ந்த புகைப்படம்!

‘சந்திரமுகி 2’ படத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடித்து முடித்துள்ள நிலையில், படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை ராகவா லாரன்ஸ் பகிர்ந்துள்ளது வைரலாகி வருகிறது. மோகன்லால், சுரேஷ் கோபி, ஷோபனா நடிப்பில், கடந்த 1993-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘Manichitrathazhu’. இந்த திரைப்படத்தை இயக்குநர் பி. வாசு, தமிழில் கடந்த 2005-ம் ஆண்டு ‘சந்திரமுகி’ என்றப் பெயரில் ரீமேக் செய்திருந்தார். இந்தப் படத்தில் மனநல மருத்துவராக ரஜினிகாந்தும், அவரது நண்பராக பிரபும் … Read more

அப்பா அக்கா கொடூர கொலை… நடிகையின் மகன் வெறிச்செயல்… சென்னையில் பயங்கரம்!

சென்னை மாங்காடு அடிசன் நடிகர் பகுதியில் வசித்து வருபவர்கள் செல்வராஜ் – சாந்தி தம்பதி. சாந்தி சினிமாத்துறையில் துணை நடிகையாக உள்ளார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மூத்த மகனுக்கு திருமணம் ஆகி குடும்பத்துடன் சென்னையை அடுத்த படைப்பையில் வசித்து வருகிறார். அவர்களின் ஒரே மகளான பிரியாவுக்கும் திருமணம் ஆகிவிட்டது. அவர் பெற்றோர் வீட்டிற்கு அருகிலேயே குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வராஜ் – சாந்தி தம்பதியின் இளைய மகனான பிரகாஷ் கஞ்சா … Read more

ஐஸ்வர்யா வீட்டில் எப்போது, எவ்வளவு மதிப்பிலான நகைகள் காணாமல் போனது? – வெளியான முழு விவரம்!

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனது வீட்டு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த தங்கம் மற்றும் வைர நகைகள் காணாமல் போனதாக புகார் அளித்திருந்த நிலையில், அந்த நகைகளின் மதிப்பு குறித்த கதவல் வெளியாகியுள்ளது. தனுஷின் ‘3’, கௌதம் கார்த்திக்கின் ‘வை ராஜா வை’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர், நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர், தற்போது விஷ்ணு விஷால், விக்ராந்த் முதன்மை கதாபாத்திரத்திலும் மற்றும் ரஜினிகாந்த் – ஜீவிதா சிறப்புத் தோற்றத்திலும் நடிக்கும் … Read more

Rohini: ரகுவரன் இப்போது இருந்திருந்தால்… மறைந்த கணவரை நினைத்து உருகிய ரோகினி!

நடிகை ரோகினி மறைந்த தனது கணவர் ரகுவரன் குறித்து உருக்கமாக பதிவிட்டிள்ளார். ரோகினி ஆந்திர மாநிலத்தை பூர்விகமாக கொண்ட நடிகை ரோகினி. தனது 5 வயதில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அடியெடுத்து வைத்தார். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக மட்டும் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ரோகினி. பின்னர் ஹீரோயினாகவும் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ரோகினி. ​ Vijay, Vijay Secret affair: விஜய்யின் ரகசிய உறவு.. சண்டை போட்டு எச்சரித்த சங்கீதா.. … Read more