Nayanthara: துவங்கியது நயன்தாரா 75 படப்பிடிப்பு: அடடே, ஹீரோ இவரா, இப்பயாவது சேர்வார்களா?
ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் நயன்தாரா. இந்நிலையில் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ஹீரோயினை மையமாக கொண்ட படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். இது நயன்தாரா நடிக்கும் 75வது படமாகும். அதனால் அந்த படத்தை தற்போதைக்கு நயன்தாரா 75 என்று அழைக்கிறார்கள். மார்ச் 18ம் தேதி பூஜையுடன் படப்பிடிப்பை துவங்கிவிட்டார்கள். படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக ஜெய் நடிக்கிறாராம். … Read more