ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் ‛சொர்க்கவாசல்' படத்தில் இணைந்த செல்வராகவன்!

சாணிக்காயுதம், பீஸ்ட், பகாசூரன் போன்ற படங்களில் நடித்த செல்வராகவன் தற்போது ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடிக்கும் சொர்க்கவாசல் படத்திலும் இணைந்திருக்கிறார். வீட்டுல விசேஷம், ரன் பேபி ரன் என ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடித்த இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியான நிலையில் தற்போது சொர்க்கவாசல் படத்தில் நாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தில் அவருடன் இணைந்து யோகி பாபு, கருணாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது செல்வராகவனும் இணைந்து இருக்கிறார். அதோடு பகாசூரன் படத்தில் நடித்தது போன்று … Read more

வாழ்க்கையில் துணை இல்லை… அதுக்காக கவலை இல்லை: சிம்பு பேச்சு

சென்னை: ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் நடித்துள்ள படம், ‘பத்து தல’. ஸ்டுடியோ கிரீன் சார்பில், கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் ஆடியோ …

வந்தியத்தேவன் மேக்கிங் வீடியோ வெளியீடு

மணிரத்னம் இயக்கி உள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ம் தேதி திரைக்கு வர உள்ளது. தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் வெளியாகும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. நாளை இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாக உள்ளது. இந்த நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் கார்த்தி நடித்துள்ள வந்தியத்தேவன் கேரக்டரின் மேக்கிங் வீடியோ ஒன்றை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் வந்தியதேவன் காஸ்டியூம் அணிந்து அந்த லொகேஷனில் … Read more

விக்னேஷ் சிவன் – நயன்தாரா தயாரித்துள்ள குஜராத் மொழி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஆகிய இருவரும் தங்களது ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் நெற்றிக்கண், கூழாங்கல், காத்து வாக்குல ரெண்டு காதல், கனெக்ட் உட்பட பல படங்களை தயாரித்துள்ளார்கள். இந்த நிலையில் தற்போது ரவுடி பிக்சர்ஸ் சார்பாக குஜராத் மொழியில் ‛சுப் யாத்ரா' என்ற பெயரில் ஒரு படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்தை தேசிய விருது பெற்ற மனிஷ் சயினி என்பவர் இயக்கி இருக்கிறார். மல்ஹார் தாக்கூர், மோனல் கஜார் ஆகிய இருவரும் இணைந்து நடித்துள்ளார்கள். … Read more

கங்கனாவுடன் எந்த பிரச்னையும் இல்லை: டாப்ஸி

ஆடுகளம் திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் டாப்ஸி. இந்த பதினைந்து வருடங்களில் மிகப்பெரிய அளவில் தனது கேரியரில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். தெலுங்கு படத்திலும் நடித்துள்ள அவர் இப்போது ஹிந்தியில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், சரியான உணவு முறைகளை பின்பற்றுவதற்காக தனது டயட்டீஷியனுக்கு மாதம் ரூ.1 லட்சம் தருவதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பாலிவுட் நடிகை கங்கனாவுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வரும் டாப்ஸியிடம், கங்கனா ரனாவத்தை … Read more

மீண்டும் சிவகார்த்திகேயனை இயக்கும் சிபி சக்ரவர்த்தி!

சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடிப்பில் டான் படத்தை இயக்கியவர் சிபி சக்ரவர்த்தி. இந்த படம் 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்தது. இதையடுத்து அவர் ரஜினியை சந்தித்து கதை சொல்லி இருந்தார். அந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் அதையடுத்து சில மாதங்களுக்கு பிறகு அவர் சொன்ன கதை திருப்தி இல்லை என்று ரஜினி தரப்பிலிருந்து சிபி சக்ரவர்த்திக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் பலத்த அதிர்ச்சி அடைந்த அவர், ரஜினிக்காக உருவாக்கிய அந்த கதையை … Read more

திரையரங்குகளில் 3 வாரங்களைக் கடந்த ’அயோத்தி’.. கொண்டாடிய படக்குழு! ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு

திரையரங்குகளில் மூன்று வாரங்களைக் கடந்து வெற்றிகரமாய் ஓடிக்கொண்டிருக்கும் ’அயோத்தி’ படத்தின் வெற்றியை, அப்படக் குழு கேக் வெட்டி கொண்டாடியது. அறிமுக இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கத்தில், இயக்குநரும் நடிகருமான சசிகுமார் நடித்த படம் ‘அயோத்தி’. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் கதையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டது. இப்படத்தில் இந்தி நடிகர் யஷ்பால் சர்மா, பிரீத்தி அஸ்ரானி, புகழ், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்க, டிரைடண்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில், ரவீந்திரன் தயாரித்திருந்தார். கடந்த மார்ச் 3ம் … Read more

ரீமேக் ஆகும் சசிகுமார் படம்!

இயக்குனர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான திரைப்படம் அயோத்தி. இந்த படத்தில் நடிகர்கள் போஸ் வெங்கட், குக் வித் கோமாளி புகழ், யஷ்பால் சர்மா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இந்த படத்தை டிரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்தனர். மனிதத்தையும், மத நல்லிணக்கத்தை பற்றி பேசிய இந்த படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. பலரும் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்த படம் ஹிந்தி மற்றும் தெலுங்கு என இரு … Read more

Vijay, Vijay Secret affair: விஜய்யின் ரகசிய உறவு.. சண்டை போட்டு எச்சரித்த சங்கீதா.. கொளுத்தி போட்ட பிரபலம்… விளாசும் ரசிர்கள்!

நடிகர் விஜய்யின் ரகசிய உறவு குறித்து தெரிந்து அவரது மனைவி சண்டை போட்டு எச்சரித்தாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். விஜய்யை வைத்து படம் தயாரிக்க தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு வருகின்றனர். தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் உள்ளார் நடிகர் விஜய். தற்போது நடிகர் விஜய் தனது 67 படமான லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்து வருகிறார். … Read more

தந்தை தந்த இசை வரம்! – சீர்காழி சிவசிதம்பரம் நெகிழ்ச்சி

காந்த குரலா… கணீர் குரலா… என கேட்பவரை மயக்கும்; பட்டி தொட்டியெல்லாம் இவரது குரலுக்கும், தந்தை குரலுக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். தன் மருத்துவ தொழிலுக்கு ஓய்வு கொடுத்தாலும், தன் குரலுக்கு ஓய்வு கொடுக்கவில்லை டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம். இவரது தந்தை சீர்காழி கோவிந்தராஜனுக்கு அளித்த ஆதரவு போல் இவருக்கும் ரசிகர்கள் 'பிசிறு' இல்லாமல் ஆதரவு தருவது ஆச்சரியம். மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் தமிழிசை சங்க விழாவில் பாட வந்தவர், தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக பாடினார்… ஸாரி… … Read more