பார்த்திபனை பழி வாங்கிய இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்

ஜெயம் ரவி நடித்த கோமாளி படத்தில் இயக்குனரானவர் பிரதீப் ரங்கநாதன். அதையடுத்து லவ் டுடே என்ற படத்தை இயக்கி, நாயகனாகவும் நடித்திருந்தார். இந்த படம் 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 100 கோடி வசூல் சாதனை செய்தது. அப்படத்தில் ஒரு காட்சியில், இதுவரைக்கும் பக்காவா பேசிக்கிட்டு இருந்த திடீரென்று பார்த்திபன் மாதிரி பேச ஆரம்பிச்சிட்டியே என்று ஒரு டயலாக் பேசி இருப்பார். இந்த டயலாக்கின் பின்னணியில் தன்னை அவர் பழி வாங்கி விட்டதாக ஒரு பேட்டியில் நடிகர் … Read more

ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சிக்காக ரயில்வே அளித்த சிறப்பு சலுவை

திரைபடத்துறையின் அடிப்படை தொழிலாளிகளான லைட்மேன்கள் நலநிதிக்கு இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பிரமாண்ட இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறார். இந்த நிகழ்ச்சி நாளை (19ம் தேதி) நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கிறது. இந்நிகழ்ச்சி இரவு 7 மணிக்கு தொடங்கி இரவு 11.30 மணி வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நிகழ்ச்சிக்கு வரும் ரசிகர்கள் வீடு திரும்ப வசதியாக சென்னை சென்டிரல் நிலையத்திலிருந்து கிளம்பும் மெட்ரோ ரெயில்கள் ஒரு மணி நேரம் கூடுதலாக இயங்கும் என்று ரெயில்வே … Read more

ஒவ்வொரு நிமிடத்திற்கும் 5 லட்சம்: புது மாப்பிள்ளையிடம் ஹன்சிகாவின் அம்மா போட்ட டீல்.!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ஹன்சிகா மோத்வானி. இவர் உச்ச நட்த்திரங்கள் ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார். அண்மையில் தொழிலதிபர் சோஹேலுடன் இவருக்கு பிரம்மாண்டமாக திருமணம் நடந்து முடிந்தது. இந்நிலையில் ஹன்சிகாவின் தாயார் மாப்பிள்ளை வீட்டாரிடம் வைத்துள்ள கோரிக்கை இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார் ஹன்சிகா. தமிழில் விஜய், சிம்பு, சூர்யா, ஜெயம் ரவி, கார்த்தி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் … Read more

இனி சண்டை வேண்டாம்… இதுவரை அதிக வசூலை குவித்த 5 தமிழ் படங்கள் – லிஸ்ட் இதோ!

Top 5 Tamil Movie Box Office Collection Records: கோலிவுட்டில் நடிகர்களின் ரசிகர்களுக்கு இடையே சண்டை வருவது தற்போது சகஜமாகிவிட்டது. எம்ஜிஆர் – சிவாஜி  காலத்தில் தொடங்கி தற்போது வரை இந்த சண்டைகள் நடந்துதான் வருகிறது. இதில், மிகப்பெரிய பிரச்னை எந்த நடிகர்களின் படங்கள் அதிக நாள்கள் ஓடியது, அதிக வசூலை குவித்தது என்பதாகதான் இருக்கும்.  இதில், ஒவ்வொரு நடிகர்களின் ரசிகர்களும் ஒவ்வொரு பட்டியலை வைத்திருப்பார்கள். அதாவது, இதுவரை தமிழ் சினிமா வரலாற்றில் எந்த படங்கள் அதிக … Read more

சினிமாவாகிறது ஜாக்குலின் – சுகேஷ் காதல் கதை

பெங்களூரைச் சேர்ந்த மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் பல மோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்டு டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். திகார் சிறையில் இருந்து கொண்டே தொழில் அதிபர்களிடம் 200 கோடி மோசடி செய்த வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டார். இந்த மோசடியில் அவருக்கு உதவி செய்ததாக பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்ணான்டசும் விசாரணை வளைத்தில் உள்ளார். இதற்கிடையில் சுகேசும், ஜாக்குலினும் நெருக்கமாக இருக்கும் படங்கள் வெளிவந்தது. “என்னை காதலித்ததை தவிர ஜாக்குலின் வேறு எந்த தவறும் … Read more

குடிமகான் விமர்சனம்: மது அருந்தாமலே போதையாகும் விநோத நோய்; கலக்குகிறதா இந்த காமெடி சினிமா?

ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்பும் வேலையைச் செய்து வரும் கதாநாயகன் விஜய் சிவன், மனைவி, இரண்டு குழந்தைகள், அதீத குடிப்பழக்கம் உள்ள தந்தை ஆகியோருடன், ஒரு நடுத்தர வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், மது அருந்தாமலேயே போதை ஆகும் அரிய வகை நோய் அவருக்கு ஏற்படுகிறது. அதனால் அவரின் வேலையே பறிபோய், பொருளாதார சிக்கலில் மாட்டுகிறார். அச்சிக்கலிலிருந்து மீண்டாரா, அந்த அரிய நோய் அவர் வாழ்க்கையில் என்னவெல்லாம் பிரச்னைகளை உண்டாக்குகிறது, அதை எவ்வாறு கையாள்கிறார் என்பதைக் கலகலப்பாக … Read more

தனுஷின் ‛வாத்தி' படத்தின் மொத்த வசூல்

தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் படம் 100 கோடி வசூல் செய்த நிலையில் அதையடுத்து தமிழ், தெலுங்கில் வெளியான வாத்தி படமும் 100 கோடி வசூலை எட்டியது. இந்த நிலையில் தற்போது உலக அளவில் வாத்தி படத்தின் மொத்த வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதில் இப்படம் 118 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு தற்போது ஓடிடியில் வெளியிடப்பட்டுள்ள வாத்தி படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திருச்சிற்றம்பலம், வாத்தி படங்களின் அடுத்தடுத்த வெற்றி காரணமாக … Read more

AK 62: கைவிட்டு போன 'ஏகே 62' பட வாய்ப்பு: விக்னேஷ் சிவன் இப்ப என்ன சொல்லிருக்காரு பாருங்க.!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர் விக்னேஷ் சிவன். இவருக்கு கடந்த வருடம் அஜித்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. ‘ஏகே 62’ படம் விக்கிக்கு மிகப்பெரிய பிரேக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் திடீரென இந்தப்படத்தை இயக்கும் வாய்ப்பு விக்கி கைவிட்டு போனது. இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடைசியாக ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படம் வெளியானது. விஜய் சேதுபதி ஜோடியாக நயன்தாரா, சமந்தா நடித்த இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைத்தார். … Read more

இரண்டு சினிமா ராவணன்களுக்கு ஒரேநாளில் வெவ்வேறு இடத்தில் நடக்கும் விழா

தமிழ் சினிமாவில் புராண காலத்து ராமன் கதாபாத்திரம் எப்போதுமே திரைப்படங்களில் ஹீரோவாக காட்டப்பட்டு வருகிறது. அதேசமயம் ராவணன் கதாபாத்திரம் வில்லன் தான் என்றாலும் அதையும் நம் தமிழ் படங்களில் ஹீரோயிசம் கலந்து நல்லவனாகவே காட்டி வருகிறார்கள். கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு மணிரத்னம் இயக்கத்தில் ராவணன் என்கிற டைட்டிலிலேயே ஒரு படம் வெளியானது. கதையம்சமும் கிட்டத்தட்ட நவீன கால ராவணனை பற்றியதுதான். அதன்பிறகு தற்போது சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள பத்து தல என்கிற படத்தின் டைட்டிலை பார்க்கும் … Read more

குழந்தைக்காக சீரியலை விட்டு விலகும் திவ்யா ஸ்ரீதர் : செவ்வந்தியாக இனி வாத்தி

செவ்வந்தி தொடரில் திவ்யா ஸ்ரீதர் டைட்டில் ரோலில் ஹீரோயினாக நடித்து வருகிறார். கர்ப்பமாக இருக்கும் திவ்யாவுக்கு அண்மையில் அவர் நடித்த, நடித்து வரும் சீரியல் பிரபலங்கள் சேர்ந்து வளைகாப்பு நடத்தினர். அவருக்கு விரைவில் குழந்தை பிறக்க போவதால் அவர் செவ்வந்தி தொடரில் இனி தொடர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து திவ்யா ஸ்ரீதர் செவ்வந்தி சீரியலை விட்டு விலகுவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. அவருக்கு பதில் அபியும் நானும் சீரியலில் வாத்தி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான ரம்யா … Read more