ஐஸ்வர்யா கதாபாத்திரத்தின் அருமை எனக்கு தெரியும்; பாண்டியன் ஸ்டோர்ஸ் தீபிகா நெகிழ்ச்சி

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள வீஜே தீபிகா தனக்கு மீண்டும் ஐஸ்வர்யா கதாபாத்திரம் கிடைத்தது குறித்து நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். இந்த தொடரில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் தீபிகா நடித்து வந்த போது அவர் முகத்தில் அதிக பருக்கள் இருந்ததன் காரணமாக நீக்கப்பட்டார். அதன்பிறகு ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்த சாய் காயத்ரி அண்மையில் சீரியலிலிருந்து திடீரென விலகினார். இதற்கிடையில் தீபிகாவும் முகத்திற்கு ட்ரீமெண்ட் எடுத்து சில சீரியல்கள், ஷார்ட் பிலிம்கள் என நடித்து வருகிறார். எனவே, தீபிகாவையே … Read more

Yejaman, Rajinikanth: 'எஜமான்' வானவராயன் போல மாப்பிள்ளை வேணும்… வைரலாகும் ரசிகையின் கடிதம்!

ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு வெளியான படம் எஜமான். இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மீனா, நெப்போலியன், செந்தில், கவுண்டமணி, விஜயகுமார், ஐஸ்வர்யா, மனோரமா, நம்பியார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் ரஜினியும் நெப்போலியனும் எதிரிகள். திட்டம்போட்டு நினைத்ததை சாதித்த ஜோதிகா! முறை பெண்ணான நடிகை மீனாவை திருமணம் செய்ய ரஜினிக்கும் நெப்போலியனுக்கும் ரேக்ளா பந்தயம் நடைபெறும், இதில் வெற்றி பெற்று மாமன் மகளான மீனாவை திருமணம் செய்துகொள்வார் ரஜினிகாந்த். ஏவிஎம் நிறுவனம் … Read more

ஏப்ரலில் ஒருவார இடைவெளியில் வெளியாகும் டொவினோ தாமஸின் 2 படங்கள்

மலையாள திரையுலகில் இளம் முன்னணி நடிகராக வளர்ந்து விட்டவர் டொவினோ தாமஸ். கடந்த இரண்டு வருடங்களில் வெளியான அவரது படங்கள் தொடர்ந்து டீசன்டான வெற்றியை பெற்று வருகின்றன. அந்த வகையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மலையாளத்தில் அவர் நடித்த தள்ளுமால என்கிற திரைப்படம் வெளியானது. அதைத்தொடர்ந்து அவர் கிட்டத்தட்ட ஐந்து படங்களுக்கு குறையாமல் தற்போது நடித்து வருகிறார். இதில் இயக்குனர் ஆசிக் அபு இயக்கத்தில் அவர் நடித்துள்ள நீல வெளிச்சம் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் … Read more

Ajith: ஷாலினிக்கு துரோகம் செய்கிறாரா அஜித்? இதை விஜய் ரசிகர்கள் கூட நம்ப மாட்டாங்க!

நடிகர் அஜித் கள்ளத் தொடர்பில் இருப்பதாக பிரபலம் ஒருவர் கூறியிருப்பதை கேட்டு கொதித்து போயுள்ளனர் அஜித் ரசிகர்கள். துணிவுஅஜித் நடிப்பில் கடைசியாக துணிவு படம் வெளியானது. இந்த படத்தின் மூலம் இயக்குநர் ஹெச் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோருடன் நடிகர் அஜித் மூன்றாவது முறையாக கூட்டணி வைத்தார். இந்தப் படத்தில் மலையாள நடிகையான மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடித்தார். வங்கிகள் மக்களிடம் நடத்தும் மோசடியை பேசும் வகையில் காட்சியாக்கப்பட்டிருந்தது. ​ Suriya: மும்பையில் பிரம்மாண்ட வீட்டை … Read more

ஜெயம் ரவியின் அகிலன் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

ஜெயம் ரவி நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பூலோகம். இந்த படத்தை இயக்குநர் என். கல்யாண கிருஷ்ணன். இது அவர் இயக்குநராக அறிமுகமான முதல் படமும் கூட. இந்நிலையில், அவர் இரண்டாவது முறையாக நடிகர் ஜெயம் ரவியுடன் ஜோடி சேர்ந்துள்ளார். அவர்களின் கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் அகிலன். பிரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்திருக்கும் அகிலன் திரைப்படத்திற்கு சாம் சி.எஸ்.இசையமைத்திருக்கிறார். ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் இந்தப் … Read more

விக்ரம் படத்திற்கு வரி கேட்ட வழக்கு தள்ளுபடி

8 ஆண்டுகளுக்கு முன்பு ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் நடித்த படம் ஐ. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருந்தார். ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரித்திருந்தார். இந்த படத்தை புதுச்சேரி மாநிலத்தில் விநியோகம் செய்ய ஸ்ரீ விஜயலட்சுமி பிலிம்ஸ் என்ற நிறுவனம் உரிமம் பெற்றிருந்தது. இந்த படத்திற்கு தமிழில் பெயர் வைக்கப்பட்டிருப்பதால் புதுச்சேரி அரசிடம் வரிவிலக்கு கேட்டு விண்ணப்பித்தது. இதற்கு அரசு மறுத்துவிட்டது. இதை தொடர்ந்து விநியோக நிறுவனம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. … Read more

AK62: அறிவிப்பு வெளியாகி ஓர் ஆண்டு! சூசகமாய் விக்னேஷ் சிவன் வைத்த அந்த பாடல்!

தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க சிறப்பான படங்களை கொடுத்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் தான் இயக்குனர் விக்னேஷ் சிவன்.  ‘நானும் ரவுடி தான்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் காதலில் இருந்தவர் தற்போது அவரை திருமணம் செய்துள்ளார், இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளது.  இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகர் அஜித்குமாரை வைத்து புதிய படமொன்றை இயக்கப்போவதாக செய்திகள் வெளியானது.  ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் ‘துணிவு’ படம் வெளியான பிறகு, … Read more

”உயிர் உங்களுடையது தேவி” – அகநக பாடலும் சுஹாசினி கூறிய காதல் ரகசியமும்!

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் முதல் பாடலான அகநக நாளை மறுநாள் (மார்ச் 20) வெளியிடப்படும் என படக்குழு அறிவித்திருக்கிறது. அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் நாவல் அதே பெயரிலேயே திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்த நிலையில் அடுத்த பாகம் எதிர்வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாக இருக்கிறது. Can’t Wait to witness the Extended Version!#Aganaga pic.twitter.com/jceZ6aqChP — Barani SM … Read more

மலையாள நகைச்சுவை நடிகர் இன்னொசன்ட் மருத்துவமனையில் அனுமதி

மலையாள திரையுலகில் பல ஆண்டுகளாக முன்னணி நகைச்சுவை நடிகராகவும், மலையாள நடிகர் சங்க தலைவராகவும் இருந்தவர் நடிகர் இன்னொசன்ட். தற்போது இவர் புற்றுநோய் தொடர்பான அவசர சிகிச்சைக்காக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரது உடல் சிகிச்சைக்கு ஒத்துழைப்பதாக மருத்துவர்கள் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக ஏற்கனவே 2012ல் கேன்சர் இவரை முதன்முறையாக அட்டாக் செய்தது.. நீண்ட சிகிச்சைக்குப்பின் ஒரு வழியாக போராடி அதிலிருந்து மீண்டு வந்தார் இன்னொசன்ட். அப்போது நடைபெற்ற பார்லிமென்ட் தேர்தலில் … Read more

Suriya: மும்பையில் பிரம்மாண்ட வீட்டை தொடர்ந்து… சொகுசு பிளாட் வாங்கிய சூர்யா.. விலையை கேட்டா..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவருக்கு நடிப்பே வராது என்று கேலி பேசிய கோலிவுட் உலகம் சூர்யாவை இன்று தலையில் வைத்து கொண்டாடுகிறது. அந்தளவுக்கு தனது கடின உழைப்பால் வளர்ந்துள்ளார் சூர்யா. நந்தா, மவுனம் பேசியதே, பிதாமகன், பேரழகன், கஜினி, அயன், மாயாவி போன்ற படங்கள் சூர்யாவின் நடிப்பு திறமையை வெளிக் கொண்டுவந்தது. Chandini Tamilarasan: ப்பா… உச்சக்கட்ட கவர்ச்சி… புடவையில் ஹாட்னஸ் காட்டும் சாந்தினி! தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் நடிகர் … Read more