லியோ காஷ்மீர் ஷெட்யூலை நிறைவு செய்த சஞ்சய் தத்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் லியோ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரிலீஸ் தேதியை முன்கூட்டியே அறிவித்து விட்டதாலோ என்னவோ படப்பிடிப்பை திட்டமிட்டபடி தடங்கல் இல்லாமல் நடத்தி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று முடிந்தது. ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு தற்போது அதே காஷ்மீர் பகுதியில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் வில்லனாக நடிக்கும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் கடந்த … Read more