சிவாங்கிக்கு சிறுநீரக கோளாறு: மருத்துவமனையில் அனுமதி

வளர்ந்து வரும் பாலிவுட் நடிகை சிவாங்கி. தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த சிவாங்கி தற்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். தற்போது அவர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படத்தை வெளியிட்டு அவர் எழுதியிருப்பதாவது: அனைவருக்கும் வணக்கம். கடந்த 2 நாட்களுக்கு முன் எனக்கு சிறுநீரக தொற்று ஏற்பட்டது. தற்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். கடந்த 2 நாட்களாக கடினமான சூழலில் இருந்து மீண்டு வருகிறேன். மருத்துவர்கள், குடும்பத்தினர் உதவியுடன் குணமடைந்து வருகிறேன். எனது நண்பர்களும், … Read more

Udhayanidhi: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இறப்பை பற்றிய காட்சி..சர்ச்சையில் சிக்கிய உதயநிதி..விளக்கம் தந்த இயக்குனர்..!

தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என பலமுகம் கொண்டவராக வலம் வருகின்றார் உதயநிதி . அதுமட்டுமல்லாமல் தற்போது அமைச்சராகவும் செயல்ப்பட்டு வருகின்றார். எனவே தற்போது இவர் நடித்துக்கொண்டிருக்கும் மாமன்னன் படத்திற்கு பிறகு சினிமாவிற்கு குட் பை சொல்ல போகின்றார் உதயநிதி. மேலும் இவர் நடத்தி வரும் தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் பொறுப்பிலிருந்து விலகி முழு நேர அரசியலில் இறங்கவுள்ளார் உதயநிதி. இதனை உதயநிதியை அதிகாரபூர்வமாக அறிவித்தார். இந்நிலையில் தற்போது மாறன் இயக்கத்தில் உதயநிதி … Read more

கண்ணை நம்பாதே விமர்சனம்: கண்ணை மட்டுமல்ல, கதையையும் நம்ப முடியவில்லை; த்ரில்லராகப் படம் ஈர்க்கிறதா?

தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்க்கும் உதயநிதியும் ஐடி ஊழியரான பிரசன்னாவும் அறை நண்பர்கள் ஆகிறார்கள். அன்று இரவே, இருவரும் மற்றொரு நண்பரான சதீஸுடன் இணைந்து மதுபான விடுதிக்குச் செல்கிறார்கள். அப்போது பூமிகா ஓட்டி வரும் கார், உதயநிதியின் கண் முன்னே விபத்துக்குள்ளாகிறது. கார் ஓட்ட நிதானம் இல்லாமல் இருக்கும் பூமிகாவை அவரது வீட்டில் விட்டுவிட்டு அந்தக் காரை தன் அறைக்குக் கொண்டு வருகிறார் உதயநிதி. கண்ணை நம்பாதே விமர்சனம் மறுநாள் காலை, அந்தக் காரில் பூமிகா சடலமாகக் … Read more

த்ரில்லர் கதையில் சாதித்தாரா உதயநிதி ஸ்டாலின்? – ‘கண்ணை நம்பாதே’ எப்படி இருக்கு?

ஓர் இரவில் நடக்கும் இரண்டு மரணங்கள், அதற்கு காரணம் யார் என்பதே ‘கண்ணை நம்பாதே’ படத்தின் ஒன்லைன். அருண் (உதயநிதி), சோமு (பிரசன்னா) இருவரும் அறைத்தோழர்கள். எதிர்பாராத ஓர் இரவில் சவிதா (பூமிகா) கார் ஓட்ட முடியாமல் சிரமப்பட அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்று இறக்கிவிடுகிறார் அருண். மழை இரவு என்பதால் அருணையே காரை எடுத்துச் சென்று காலையில் திருப்பித் தருமாறு சவிதா கூற, மறுநாள் அதே காரில் ஒரு பிணம் இருக்கிறது. இதைத் தொடர்ந்து நிகழும் … Read more

புதிய தொடர் 'ஆஹா கல்யாணம்: 20ம் தேதி முதல் ஒளிபரப்பு

விஜய் டிவியில் வருகிற 20ம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடர் 'ஆஹா கல்யாணம்'. வாரம்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த தொடரில் மவுனிகா, அனிதா வெங்கட், விக்ரம்ஸ்ரீ, அக்ஷயா கண்டமுதன், காயத்ரிஸ்ரீ, விபிஷ் அஸ்வந்த், உள்பட பலர் நடிக்கிறார்கள், பிரான்சிஸ் கதிரவன் இயக்குகிறார். தன் மூன்று மகள்களுக்கும் பணக்கார குடும்பத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்கிற கனவுடன் இருக்கிற ஒரு தாயின் கதை. அந்த … Read more

Samantha: சமந்தாவிற்கு இரண்டாவது திருமணமா ?இது நம்ப லிஸ்ட்லயே இல்லையே..!

தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வரும் சமந்தா தற்போது பாலிவுட் படங்களிலும் நடிக்க கமிட்டாகியுள்ளார். பேமிலி மேன் வெப் தொடரில் அதிரடியாக நடித்ததன் காரணமாகவும், சமீபகாலமாக கவர்ச்சியில் தாராளம் காட்டுவதினாலும் சமந்தாவிற்கு பாலிவுட் வாய்ப்புகளும் குவிந்த வண்ணம் உள்ளன. என்னதான் திரைவாழ்க்கையில் வெற்றிகரமாக வலம் வந்தாலும் சொந்த வாழ்க்கையில் பல கஷ்டங்களை சந்தித்து வருகின்றார் சமந்தா. கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் சமந்தா. Dhanush: தனுஷ் பள்ளியில் … Read more

பாலிவுட் நடிகருக்கு அமெரிக்காவில் சரமாரி கத்திக்குத்து

ஹிருத்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய் நடித்த ஜோதா அக்பர் உள்ளிட்ட பல பாலிவுட் படங்களில் நடித்தவர் அமன் தலிவால். பஞ்சாப்பை சேர்ந்த இவர் அஜ் தே ராஞ்சே, சகா – தி தியாகிகள் ஆப் நங்கனா சாஹிப், டிஎஸ்பி தேவ் மற்றும் கிஸ்ஸா பஞ்சாப் போன்ற பஞ்சாபி படங்களில் நடித்துள்ளார். தற்போது சொந்த பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார் அமன் தலிவால். கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்தில் அமன் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது ஜிம்மிற்குள் … Read more

Meena, Dhanush: தனுஷ் கூட மீனாவுக்கு கல்யாணமா? இது அவங்களுக்கு தெரியுமா என விளாசும் ரசிகர்கள்!

நடிகை மீனாவின் இரண்டாவது திருமணம் குறித்த வதந்திதான் தற்போது கோலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக உள்ளது. மீனா உருக்கம்நடிகை மீனா தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதனை முன்னிட்டு தனியார் யூட்யூப் சேனல் ஒன்று நடிகை மீனாவுக்கு பிரம்மாண்டமாக விழா எடுத்தது. இதில் நடிகர் ரஜினிகாந்த் உட்பட தென்னிந்திய பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர். தனக்கு இப்படி ஒரு விழா நடத்தி தன்னை கவுரப்படுத்தியதற்கு உருக்கமாக நன்றி கூறியிருந்தார் நடிகை மீனா. ​ Gautami: 54 வயசுலேயும் … Read more

லோகேஷ் கனகராஜ் பாணியை பின்பற்றும் பிரசாந்த் நீல்

தமிழில் கார்த்தி நடிப்பில் தான் இயக்கிய கைதி படத்தின் டெல்லி கேரக்டரை கமலை வைத்து இயக்கிய விக்ரம் படத்தில் கொண்டு வந்தார் லோகேஷ் கனகராஜ். இதையடுத்து விஜய் நடிப்பில் அவர் இயக்கி வரும் லியோ படத்திலும் மாஸ்டர், விக்ரம், கைதி போன்ற படங்களின் கேரக்டர்கள் இடம் பெறும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் லோகேஷின் இந்த எல்சியு பாணியை தற்போது பிரபாஸ் நடிப்பில் தான் இயக்கி வரும் சலார் படத்தில் பின்பற்றுகிறாராம் பிரசாந்த் நீல். ஏற்கனவே தான் … Read more

Andrea: தீயாய் வொர்க் அவுட் செய்யும் ஆண்ட்ரியா… அந்த கேள்வியை கேட்கும் நெட்டிசன்ஸ்!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாகவும் பாடகியாகவும் வலம் வருபவர் நடிகை ஆண்ட்ரியா. சினிமாவில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த ஆண்ட்ரியா பின்னர் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடிக்க தொடங்கினார். பச்சைகிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், தரமணி, வடசென்னை, மாஸ்டர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றுக்கொண்டார் ஆண்ட்ரியா. Actress: அட்ஜெஸ்ட்மேண்டுக்கு நோ… 10 ஆயிரம் ரூபாய்க்கு ரூம்முக்கு போய் தர்மசங்கடத்தில் மாட்டிய நடிகை! ஏராளமான பாடல்களை பாடியும் ரசிகர்களை … Read more