Dhanush: தனுஷ் பள்ளியில் படிக்கும்போதே அப்படித்தான்..ஓப்பனாக பேசிய பாபா பாஸ்கர்..!
தனுஷ் என்ற பெயர் இன்று உலகளவில் பிரபலமான பெயராக விளங்கி வருகின்றது. தமிழில் மட்டுமல்லாமல் பாலிவுட், ஹாலிவுட் வரை சென்று அங்கும் வெற்றிக்கொடி நாட்டியுள்ளார் தனுஷ். இதையடுத்து கடந்தாண்டு திரையுலகை பொறுத்தவரை தனுஷிற்கு சிறப்பான ஆண்டாகவே அமைந்தது. தொடர் தோல்விகளினால் துவண்டிருந்த தனுஷ் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் போன்ற படங்களின் வெற்றியின் மூலம் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பினார். குறிப்பாக திருச்சிற்றம்பலம் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தது. இதைத்தொடர்ந்து சமீபத்தில் தனுஷ் தமிழ் மற்றும் … Read more