டயட்டீசியனுக்கு மாதம் ஒரு லட்சம் சம்பளம் தரும் டாப்ஸி
ஆடுகளம் திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக வெள்ளாவி வைத்து வெளுத்த பெண்ணாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. இந்த பதினைந்து வருடங்களில் மிகப்பெரிய அளவில் தனது கேரியரில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். குறிப்பாக கதாநாயகனுடன் டூயட் பாடும் கதாபாத்திரங்களை ஒதுக்கி வைத்துவிட்டு நடிப்புக்கு முக்கியத்துவம் தரும் கதையின் நாயகியாக படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதிலும் விளையாட்டு வீராங்கனைகளின் பயோபிக்குகளில் அதிக ஆர்வம் காட்டி நடித்து வரும் டாப்ஸி அதற்காக இன்றளவும் தனது உடல் எடையை, … Read more