சிம்புவின் 'பத்து தல' இசை வெளியீட்டு விழா எங்கே, எப்போது நடைபெறுகிறது தெரியுமா?

சிம்புவின் ‘பத்து தல’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் இடம் மற்றும் தேதியை, படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவுறுத்தியுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு கன்னடத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீ முரளி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘மஃப்டி’ படத்தின் ரீமேக்தான் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘பத்து தல’ திரைப்படம். இந்தப் படத்தை ‘சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ ஆகியப் படங்களின் இயக்குநர் கிருஷ்ணா இயக்கியுள்ளார். பத்து தல படத்தில் சிம்புவுடன் கெளதம் கார்த்திக், பிரியா … Read more

தொகுப்பாளரின் ஜோக்குகளுக்கு முன்கூட்டியே கடிவாளம் போட்ட ஆஸ்கார் விருதுக்குழு

சமீபத்தில் 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்று முடிந்துள்ளது. ஆர்ஆர்ஆர் மற்றும் தி எலிபன்ட் விஸ்பரர்ஸ் என இந்தியாவை சேர்ந்த இரண்டு படங்கள் ஆஸ்கர் விருது பெற்றதை இந்திய ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிகழ்வில் ஆர்ஆர்ஆர் படத்தை பாலிவுட் படம் என மேடையில் குறிப்பிட்டதற்காக தெலுங்கு ரசிகர்கள் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளர் ஜிம்மி கிம்மல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும்போது நகைச்சுவை … Read more

Ravinder Mahalakshmi: மகாலட்சுமி வீட்டு விசேஷம்: வீடியோவுடன் ரவீந்தர் பகிர்ந்த தகவல்..!

சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமான மகாலட்சுமி தற்போது சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக திடீரென தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டாம் திருமணம் செய்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். மேலும் இவர்களின் திருமணம் குறித்த பேச்சுக்கள் தான் சோஷியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டது. சமூக வலைத்தளத்தில் பிரபலமாக இருக்கும் மகலாட்சுமி கடந்த வருடம் செப்டம்பர் மாதம் இரண்டாம் திருமணம் செய்தார். ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய இவரின் இரண்டாம் … Read more

'அருவி' சீரியல் இயக்குநர் நடிகைகளுடன் குத்தாட்டம்

'அருவி' சீரியலுக்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதில் அம்பிகா, ஜோவிதா லிவிங்க்ஸ்டன், கார்த்திக் வாசுதேவன் உள்பட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்த தொடரை தற்போது ராமசந்திரன் என்பவர் இயக்கி வருகிறார். அருவி தொடரின் இயக்குநரை இதுவரை பொதுவெளியில் பலரும் பார்த்ததில்லை. தற்போது அவர் சீரியல் நடிகைகளுடன் சேர்ந்து ரீல்ஸ் வீடியோ ஆடியுள்ளார். ஜோவிதா லிவிங்க்ஸ்டனும், ஜீவிதாவும் 'காக்கிநாடா கட்டை' பாடலுக்கு செமயாக குத்தாட்டம் போட அதற்கு ராமசந்திரன் க்யூட்டாக எக்ஸ்பிரஷன் கொடுத்துள்ளார். அதை … Read more

Dhanush: ஐஸ்வர்யாவுக்கு துரோகம் செய்த தனுஷ்?: யோவ் டுபாக்கூர், கையில கெடச்ச, அவ்ளோ தானு விளாசும் ரசிகாஸ்

Dhanush, Aishwarya Rajinikanth Divorce: ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு தனுஷ் துரோகம் செய்துவிட்டதாக பாலிவுட் விமர்சகர் உமைர் சந்து ட்வீட் செய்திருக்கிறார். ​தனுஷ், ஐஸ்வர்யா​தனுஷின் காதல் கொண்டேன் படத்தை பார்க்கச் சென்றபோது அவரை பார்த்து காதலில் விழுந்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். காதலை வீட்டில் சொல்லி பெற்றோர் சம்மத்ததுடன் திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் திருமணமாகி 18 ஆண்டுகள் கழித்து கடந்த 2022ம் ஆண்டு ஜனிவர் மாதம் பிரிவை அறிவித்தார்கள். … Read more

AK62: அடப்போங்கப்பா..நீங்களும் உங்க AK62வும்..மன உளைச்சலுக்கு ஆளான மகிழ் திருமேனி..!

எப்போதாங்க AK62 அறிவிப்பை வெளியிடுவீங்க என ரசிகர்கள் ஏங்கி தவிக்கின்றனர். அஜித் படங்களுக்கும் அப்டேட்டிற்கும் செட்டே ஆகாது போல. இதே போல தான் வலிமை படத்தின் அறிவிப்பிற்காக ரசிகர்கள் இரண்டு ஆண்டுகள் காத்திருந்தனர். பார்க்கும் அனைவரிடமும் வலிமை அப்டேட்டை கேட்டு வந்தனர். இதே நிலை தான் தற்போது AK62 படத்திற்கும் வந்துள்ளது. முதலில் கடந்தாண்டு விக்னேஷ் சிவன் தான் அஜித்தின் AK62 படத்தை இயக்குவார் என அதிகாரபூர்வமாக அறிவித்தனர். என்னடா இது அதிசயமா இருக்கு, அஜித்தின் துணிவு … Read more

வாடகை காரிலிருந்து சொந்த கார் : எமோஷனல் ஆன டீஜே ப்ளாக்

விஜய் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பேக்ரவுண்டில் பாடல்கள், வசனங்கள், கவுண்டர்களை போட்டு மக்களை ரசிக்க செய்து வருகிறார் டீஜே ப்ளாக். இவரை வைத்து சில பிராங்க் நிகழ்ச்சிகளை செய்து விஜய் டிவியும் டிஆர்பியை தேத்தி வருகிறது. இதன்மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ள டீஜே ப்ளாக் செலிபிரேட்டியாக வலம் வர ஆரம்பித்துள்ளார். இந்நிலையில், புதிதாக கார் வாங்கியுள்ள டீஜே ப்ளாக் தனது கனவு நினைவான சந்தோஷத்தில் 'ஓலா காரிலிருந்து ஓன் கார்' என எமோஷனாலான வீடியோவை வெளியிட்டுள்ளார். டீஜே … Read more

AK 62: 'ஏகே 62' அறிவிப்பு எப்பதான் வெளியாகும்.?: கடைசில இப்படி ஆகிருச்சே..!

நாட்டில் பலருக்கு பல பிரச்சனைகள் இருந்தாலும் அஜித் ரசிகர்களுக்கு தற்போது இருக்கும் ஒரே பிரச்சனை ‘ஏகே 62’ படத்தின் அறிவிப்பு எப்போது வெளியாகும் என்பது தான். காத்திருக்கும் அஜித் ரசிகர்கள்கெளதம் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’ படம் கூட ரிலீஸ் ஆகிவிடும் போல அஜித்தின் ‘ஏகே 62’ படம் குறித்த அறிவிப்பு வெளியாகாது போல. நீண்ட காலமாக இந்தப்படத்தின் அறிவிப்பிற்காக வெறித்தனமாக காத்திருக்கின்றனர் ரசிகர்கள். இதோ இந்த வாரம் வெளியாகும். அடுத்த வாரம் வெளியாகும் என தள்ளி போய்க்கொண்டே … Read more

சிம்புவின் STR 48 படத்தில் நடிக்கும் கமல்ஹாசன்? லேட்டஸ்ட் அப்டேட்!

துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்’ படத்தின் இயக்குனர் தேசிங் பெரியசாமி, தற்போது நடிகர் சிம்புவை வைத்து ஒரு புதிய படத்தை இயக்குகிறார்.  இந்த படத்திற்கு தற்காலிகமாக ‘STR 48’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.  இப்படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது, சிம்புவின் கேரியரில் மிகப்பெரிய திட்டமாக இந்த படம் அமைகிறது.  இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.  தற்போது இப்படம் குறித்து ஒரு லேட்டஸ்ட் அப்டேட் … Read more

டுவீட் போட்டு நீக்கிய குரேஷி : குழப்பத்தில் ரசிகர்கள்

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நம்பர் 1 எண்டர்டெயின்மெண்ட் நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். முதல் மூன்று சீசன்களின் வெற்றியை தொடர்ந்து நான்காவது சீசனுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சில தினங்களுக்கும் முன் மணிமேகலை திடீரென இந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். அதைத்தொடர்ந்து மற்றொரு காமெடி நட்சத்திரமான குரேஷியும் சீசன் 4லிருந்து விலகுவதாக செய்திகள் வெளியானது. இது உண்மைதானா என ரசிகர்கள் தவித்து வந்த வேளையில் குரேஷியும் தனது டுவிட்டர் பக்கத்தில், 'குக் வித் … Read more