Meena: நடிகரின் திருமணத்தால் நொறுங்கிப்போன மீனா… அம்பலமான ரகசியம்!

பிரபல நடிகரின் திருமணத்தால் நடிகை மீனா நொறுங்கிப் போன ரகசியம் அம்பலமாகியுள்ளது. நடிகை மீனாதிரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் உச்ச நடிகையாக சிகரம் தொட்டவர் மீனா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் நடிகை மீனா. மீனா குழந்தை நட்சத்திரமாக மட்டுமே 45க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ​ Vijay, SA Chandrasekhar: விஜய்யை படிக்கட்டில் இழுத்து சென்றார் எஸ்ஏசி… இயக்குநர் ஷங்கர் பகீர் தகவல்!​ … Read more

விஜய்யின் லியோ படத்தால் தள்ளி போகும் அட்லீயின் ஜவான்! ஏன் தெரியுமா?

பாலிவுட்டின் பாட்ஷா என்று அழைக்கப்படும் நடிகர் ஷாருக்கானை வைத்து இயக்குனர் அட்லீ ஜவான் படத்தை இயக்கி வருகிறார், இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு பெருகியுள்ளது.  ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் தமிழில் அட்லீ இயக்குனராக அவதாரமெடுத்தார்.  இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து அட்லீ, தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரத்தை வைத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் போன்ற வெற்றி படங்களை இயக்கினார்.  ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் அட்லீ என்ட்ரியாகியுள்ள நிலையில், நாளுக்கு நாள் … Read more

Ajith: அந்த படம் ஃபிளாப் ஆனதுக்கு காரணம் அஜித்துதான்… பழி போடும் இயக்குநர்!

ஜி திரைப்படம் தோல்வி அடைந்ததற்கு முழு காரணமும் நடிகர் அஜித்துதான் என இயக்குநர் லிங்குசாமி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லிங்குசாமிகடந்த 2005ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் வெளியான படம் ஜி. இந்தப் படத்தில் அஜித், த்ரிஷா, விவேக் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்திருந்த போதும், இந்தப் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இந்நிலையில் இப்படத்தின் தோல்விக்கு நடிகர் அஜித்துதான் காரணம் என கூறியுள்ளார் லிங்குசாமி. ​ Avantika Kanagaraj: லோகேஷ் கனகராஜின் … Read more

ரஜினி மன்ற நிகழ்ச்சி ரத்தானதன் பின்னணி; அரசியல் தொடர்புடைய 3 பேர் காரணமா?!

வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் சென்னையில் நடத்தத் திட்டமிட்டிருந்த `மனிதம் காத்து மகிழ்வோம்’ நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதற்கு அரசியல்தான் காரணம் எனச் சொல்கிறார்கள். சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மார்ச் 26-ம் தேதி நடக்கவிருந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகியான சோளிங்கர் ரவி செய்து வந்தார். பல லட்ச ரூபாய் செலவில் பிரமாண்டமாக நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. `மனிதம் காத்து மகிழ்வோம்’ என்கிற தலைப்பில் விழா நடத்துவது என … Read more

'தசரா' படம் 'புஷ்பா' படம் போல உள்ளதா? – நானி பதில்

தெலுங்கில் பல வித்தியாசமான படங்களில் நடித்து வரும் நானி அடுத்து கதாநாயகனாக நடித்துள்ள 'தசரா' படம் இந்த மாதம் 30ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி லக்னோவில் நேற்று நடைபெற்றது. அப்போது பத்திரிகையாளர்கள் 'தசரா' படத்தைப் பார்ப்பதற்கு 'புஷ்பா' படம் போலவே உள்ளது, நானியின் கதாபாத்திரமும் அல்லு அர்ஜுன் கதாபாத்திரம் போலவே உள்ளது எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த நானி, “இல்லை, ஹேர்ஸ்டைல், … Read more

Adnan Sami:நாட்டு நாட்டு ஆஸ்கர் பற்றி ட்வீட்டிய முதல்வரை கிணத்து தவளைனு சொன்ன பிரபல பாடகர்

எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்., ஆலியா பட் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ஆர்.ஆர்.ஆர். படத்தில் வந்த நாட்டு நாட்டு பாடலுக்கு சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருது கிடைத்தது. இசையமைப்பாளர் கீரவாணியும், பாடலாசிரியர் சந்திரபோஸும் ஆஸ்கர் விருதை பெற்றுக் கொண்டார்கள். சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்ற முதல் இந்திய பட பாடல் என்கிற சாதனை படைத்திருக்கிறது நாட்டு நாட்டு. அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் … Read more

தேர்வு நேரம், புதிய படங்களுக்கு வரவேற்பு கிடைக்குமா ?

மார்ச் மாதம் என்றாலே தேர்வுகள் மாதம் தான். சில நாட்களுக்கு முன்புதான் 12 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் ஆரம்பமாகியுள்ளன. அடுத்து மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் ஆரம்பமாக உள்ளன. இந்த மாதத்தில் தியேட்டர்கள் பக்கம் குடும்பத்தினர் வருகை மிக மிகக் குறைவாகவே இருக்கும். இளம் ரசிகர்களை நம்பித்தான் இந்த மாதத்தில் படங்களை வெளியிட வேண்டும். இந்த வாரம் மார்ச் 17ம் தேதி “கண்ணை நம்பாதே, ராஜா மகள், குடிமகான், கோஸ்டி, டி3” ஆகிய … Read more

Meena: படையப்பா படத்தில் வந்த நீலாம்பரி வாய்ப்பு… அம்மா சொன்ன வார்த்தையால் இன்னமும் வருத்தப்படும் மீனா!

நடிகை மீனா படையப்பா படத்தில் தான் இழந்த வாய்ப்பு குறித்து பேசியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நடிகை மீனாதிரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை மீனா. சிவாஜி கணேசன் முதல் ரஜினிகாந்த் வரை பல நடிகர்களுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் மீனா. பின்னர் ரஜினிகாந்துடன் ஜோடியாகவே நடித்துள்ளார் மீனா. 1990 மற்றும் 2000களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை மீனா, தற்போதும் படங்களில் நடித்து வருகிறார். ​ Meena: நடிகரின் திருமணத்தால் நொறுங்கிப்போன மீனா… அம்பலமான … Read more

Ajith: டேட்ஸ் இல்ல, தகுதி இல்லனு ஷங்கருக்கு மூன்று முறை 'நோ' சொன்ன அஜித்

Ajith missed Shankar’s movies: ஷங்கரின் இயக்கத்தில் அஜித் நடிக்க மறுத்த படங்கள் குறித்து தற்போது ரசிகர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ​அஜித்​ஷங்கர் இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என பல நடிகர்கள், நடிகைகள் ஆசைப்படுவது உண்டு. ஆனால் அப்படிப்பட்ட ஷங்கர் இயக்கத்தில் நடிக்க வந்த வாய்ப்பை மூன்று முறை ஏற்க மறுத்திருக்கிறார் அஜித் குமார். அவர் ஷங்கருக்கு நோ சொல்ல காரணம் இருக்கிறதாம். ​ஜீன்ஸ்​பிரசாந்த், ஐஸ்வர்யா ராய், நாசர், லக்ஷ்மி உள்ளிட்டோரை வைத்து ஷங்கர் இயக்கிய … Read more

Vijay, SA Chandrasekhar: விஜய்யை படிக்கட்டில் இழுத்து சென்றார் எஸ்ஏசி… இயக்குநர் ஷங்கர் பகீர் தகவல்!

நடிகர் விஜய்க்கும் அவரது அப்பாவான எஸ்ஏ சந்திரசேகருக்கும் நடந்த சண்டை குறித்து பேசியுள்ளார் பிரம்மாண்ட இயக்குநரான ஷங்கர். எஸ்ஏ சந்திரசேகர்1978 ஆம் ஆண்டு வெளியான அவள் ஒரு பச்சை குழந்தை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்ஏ சந்திரசேகர். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என நான்கு மொழிகளிலும் 70க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார் எஸ்ஏ சந்திரசேகர். இயக்குநராக மட்டுமின்றி தயாரிப்பாளர், எழுத்தாளர், நடிகர் என பல முகங்களை கொண்டுள்ளார் இயக்குநர் … Read more