RRR: அவர்கள் பாடலை கேட்டு தான் நான் வளர்ந்தேன்..ஆஸ்கார் நாயகன் கீரவாணி பெருமிதம்..!
உலகில் மிகவும் உயரிய ஆஸ்கார் விருது வழக்கும் விழா இன்று அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. இதில் இந்தியர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான விருதை RRR படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் தட்டி சென்றது. ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் NTR இணைந்து நடித்த RRR திரைப்படம் கடந்தாண்டு வெளியானது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இப்படம் தற்போது … Read more