Ajith: மகிழ்திருமேனி அல்ல ஷங்கருக்காக வெறித்தனமாக மாறிய அஜித்?!: ப்ப்பா, இது வேற லெவல்

பிரபல தெலுங்கு நடிகரான ராம் சரணை வைத்து ஷங்கர் இயக்கி வரும் படத்தை தற்போதைக்கு ஆர்.சி. 15 என்கிறார்கள். படத்தின் தலைப்பு மார்ச் 27ம் தேதி வெளியிடப்படுகிறதாம். ஆர்.சி. 15 படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடித்து வருகிறார். ஆனால் படத்தின் வில்லன் யார் என்பது தெரியவில்லை. இந்நிலையில் தான் ராம் சரணுக்கு வில்லனாக நடிக்குமாறு அஜித் குமாரிடம் ஷங்கர் கேட்டாராம். அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் … Read more

Indian 2: சுற்றி வளைத்த கிராமத்தினர், தவித்த படக்குழு, குவிந்த போலீசார்: இந்தியன் 2 ஷூட்டிங்கில் பரபரப்பு

ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடித்து வரும் படம் இந்தியன் 2. கொரோனா வைரஸ் பிரச்சனை ஏற்படுவதற்கு முன்பே படப்பிடிப்பை துவங்கி நடத்தினார்கள். ஆனால் செட்டில் கிரேன் விழுந்த விபத்தில் 3 பேர் பலியானதை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் சில ஆண்டுகள் கழித்து மீண்டும் படப்பிடிப்பை துவங்கி விறுவிறுப்பாக நடத்தி வருகிறார் ஷங்கர். திருப்பதி, கடப்பாவில் சில காட்சிகளை படமாக்கினார்கள். திருப்பதி ஷூட்டிங்கிற்கு கமல் ஹாசன் ஹெலிகாப்டரில் வந்து இறங்கியபோது எடுக்கப்பட்ட … Read more

Udhayanidhi: சர்ச்சையை கிளப்பிய இன்பநிதியின் புகைப்படங்கள்..ஓப்பனாக பேசிய உதயநிதி..!

​உதயநிதி ​ஆல்ரவுண்டர் தமிழ் சினிமாவில் குருவி படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான உதயநிதி அதன் பின் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் ஹீரோவானார். இதைத்தொடர்ந்து தற்போது தயாரிப்பாளர், விநியோகஸ்தர், நடிகர், அமைச்சர் என பலமுகம் கொண்டவராக வலம் வருகின்றார். ஒரே சமயத்தில் பல துறைகளில் ஈடுபட்டு வெற்றிநடைபோட்டு வரும் உதயநிதி மாமன்னன் படத்திற்கு பிறகு இனி நடிக்கப்போவதில்லை என முடிவெடுத்துள்ளார். தற்போது அமைச்சராக இருக்கும் உதயநிதி முழு நேர அரசியலில் ஈடுபடவே இந்த முடிவை … Read more

Rajini: இதனால் தான் அரசியலுக்கு வரவில்லை..வெளிப்படையாக பேசிய ரஜினி..!

​ரஜினியும் அரசியலும் ரஜினி தமிழ் சினிமாவில் கடந்த நாற்பது ஆண்டுகளாக சூப்பர்ஸ்டாராக வலம் வருகின்றார். இந்த நாற்பது ஆண்டுகளில் கடந்த 25 ஆண்டுகளாக ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற கேள்வி தான் ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. ரஜினியும் அரசியலுக்கு வரேன், வரவில்லை என ஒரு தீர்மானமான முடிவை எடுக்காமல் இருந்து வந்தார். இதுவே ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. ரஜினிக்கு பிறகு வந்த நடிகர்கள் பலர் அரசியலில் ஈடுபட துவங்கிவிட்டனர். எனவே ரஜினியின் ரசிகர்களும் தலைவர் … Read more

Oscars 2023: ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை நேரலையில் எங்கு? எப்படி பார்ப்பது?

சினிமா துறையின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விழா மார்ச் 13 ஆம் தேதி நாளை நடைபெறுகிறது. இந்த விருது விழாவை உலகம் முழுவதும் இருக்கும் சினிமா ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்நோக்கியிருக்கின்றனர். இந்தியா சார்பில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த நாட்டு நாட்டு பாடல் சிறந்த பாடலுக்கான பிரிவில் இடம்பிடித்துள்ளது. இந்நிலையில், இந்த விருது வழங்கும் விழாவை நீங்கள் நேரலையில் எங்கு? எப்படி பார்க்கலாம்? என தேடிக் கொண்டிருந்தீர்கள் என்றால், அதற்கான பதில் உங்களுக்கு இங்கே கிடைக்கும்.  … Read more

ஜவான் சண்டைக் காட்சி லீக் ஷாருக்கான், அட்லி ஷாக்

மும்பை: அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் இந்தி படம் ‘ஜவான்’. இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட …

புஷ்பா 2வுக்கு 10 நாள் மட்டும் கால்ஷீட் கொடுத்த சாய் பல்லவி

ஐதராபாத்: அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்த ‘புஷ்பா’, 2021-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது. இதில் சமந்தா ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு, இப்போது நடந்து வருகிறது. …

யாருக்காகவும் மாற வேண்டியதில்லை – ராஷ்மிகா

தென்னிந்திய சினிமாவை தாண்டி ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா. தற்போது புஷ்பா 2 மற்றும் அனிமல் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அழகு தொடர்பாக இவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது: ‛‛அழகுக்கு என்று யாரையும் உதாரணமாக சொல்ல முடியாது. ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமான அழகு இருக்கும். கண்ணாடி முன்பு நான் நிற்கும்போது ஆரோக்கியமாகவும், உடல் பிட்டாகவும் இருக்கிறேனா என்று தான் பார்ப்பேன். சிலர் சற்று குண்டாக இருந்தால் அழகாக இருப்பார்கள். யாருக்காகவும் நம்மை … Read more

லியோ படப்பிடிப்பில் இணைந்தார் சஞ்சய் தத்

ஜம்மு: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம், ‘லியோ’. சஞ்சய் தத், திரிஷா, கவுதம் மேனன், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் உள்பட பலர் நடிக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு …

ஆசிய திரைப்பட விழா : ஹாங்காங் பறந்த பொன்னியின் செல்வன் படக்குழு

அமரர் கல்கி எழுதிய சரித்திர நாவலான பொன்னியின் செல்வன் அதே பெயரில் படமாகி, கடந்தாண்டு முதல்பாகம் வெளியாகி ரூ.500 கோடிக்கும் மேல் வசூலை குவித்தது. மணிரத்னம் இயக்கி இருந்தார். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, சரத்குமார், ஜெயராம், பிரபு, விக்ரம் பிரபு, பார்த்திபன் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருந்தார். இதன் இரண்டாம் பாகம் ஏப்., 28ல் வெளியாக உள்ளது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து … Read more