நடிகர் மகேஷ்பாபுவின் அண்ணனும், மறைந்த நடிகை விஜயநிர்மலாவின் மகனுமான நரேஷ்(63), நடிகை பவித்ரா(44) இருவரது திருணம் நடைபெற்றுள்ளது. திருமண வீடியோவைப் பகிர்ந்து, “எங்களின் இந்தப் புதிய பயணத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்து வாழ்நாள் முழுவதும் உங்கள் ஆசீர்வாதங்களைக் கேட்கிறோம். ஒரு புனிதமான பிணைப்பு, இரண்டு மனங்கள், மூன்று முட்கள், ஏழு படிகள், உங்கள் ஆசீர்வாதங்களைக் கேட்கிறேன்- பவித்ரா நரேஷ்,” என சேர்ந்து பதிவிட்டுள்ளனர். நரேஷின் இந்தப் பதிவில் நடிகை குஷ்பு மட்டுமே வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் நரேஷ் … Read more