லண்டனில் ‛பொன்னியின் செல்வன் 2' பின்னணி இசை மும்முரம்
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் தற்போது இரண்டாவது பாகம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 5 மொழிகளில் வெளியாக உள்ள இந்த படத்தின் அக நக என்ற பாடல் நேற்று வெளியிடப்பட்டு வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் தற்போது பொன்னியின் செல்வன்- 2 படத்தின் பின்னணி இசைப் பணிகள் லண்டனில் உள்ள அபெய் ரோடு ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது . இது குறித்த தகவலை … Read more