1500 கோடி சொத்தை சுருட்டவே 2வது திருமணம் : பவித்ராவின் முன்னாள் கணவர் குற்றச்சாட்டு
பிரபல கன்னட நடிகை பவித்ரா லோகேஷ். தமிழில் அயோக்யா, வீட்ல விசேஷம், கூகுள் குட்டப்பா, கவுரவம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பவித்ரா லோகேஷ் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர். இந்த நிலையில் 44 வயதான பவித்ரா, 60 வயது தெலுங்கு நடிகர் நரேசை காதலித்து வந்தார். சமீபத்தில் அவரை திருமணம் செய்து கொண்டார். நரேசுக்கு அது 4வது திருமணம். இந்த நிலையில் பவித்ரா லோகேஷ் திருமணம் குறித்து அவரது முன்னாள் கணவர் சுசீந்திர பிரசாத் கூறியிருப்பதாவது, … Read more