Leo: கடைசில மிஷ்கினையும் மாத்திட்டாங்களே..ஏத்தி பேசும் மிஸ்கின்..எரிச்சலாகும் ரசிகர்கள்..!
பொதுவாக பெரிய நட்சத்திரங்களின் படங்களில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் நடிகைகள் அந்த உச்ச நட்சத்திரத்தை புகழ்ந்து தள்ளுவார்கள். இது இயல்பான ஒன்று தான். ஆனால் அந்த புகழ்ச்சியே ஓவராக இருக்கும் பட்சத்தில் அந்த நடிகரின் ரசிகர்களுக்கே அது சலிப்பை தட்டிவிடும். என்னப்பா இவரு ஓவரா கூவுறாரு என மீம் போட டெம்ப்ளட்டை தேட ஆரம்பித்து விடுவார்கள் ரசிகர்கள். இது போல பல நடிகர்களை ரசிகர்கள் கலாய்த்த வரலாறுகள் உண்டு. ஆனால் இதற்கெல்லாம் விதிவிலக்காக சிலர் இருப்பார்கள் … Read more