Bison: “கந்தசாமி பாத்திரத்தை துணிச்சலுடன் பதிவு செய்திருக்கிறார்'' – திருமாவளவன் ரிவியூ!
பார்மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் நடித்துள்ள திரைப்படம் திரையரங்குகளில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. பசுபதி, ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன், மதன், அமீர், லால் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். Bison – திருமாவளவன் ரிவியூ இந்த திரைப்படத்தைப் பார்த்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பியுமான தொல்.திருமாவளவன், “மாரி செல்வராஜ் அவர்களுக்கு இது ஐந்தாவது திரைப்படம். ஒவ்வொரு திரைப்படமும் தமிழ் மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்திருக்கிறது. இந்த திரைப்படம் தேசிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். மாரி … Read more