மோகன்லாலின் அலோன் பட வசூலை ஓவர்டேக் செய்த ஸ்படிகம்
மலையாள திரையுலகில் கடந்த 28 வருடங்களுக்கு முன்பு மோகன்லால் நடிப்பில் வெளியான படம் ஸ்படிகம். கல்ட் கிளாசிக் வகையைச் சேர்ந்த இந்த படத்திற்கு எப்போதுமே கேரள ரசிகர்களிடம் வரவேற்பு இருந்து கொண்டே இருக்கிறது. பத்ரன் இயக்கிய இந்த படத்தில் ஆடுதோமா என்கிற ஒரு அதிரடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மோகன்லால். தற்போது இந்த படம் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு 4 கே முறையில் கடந்த பிப்-9ஆம் தேதி வெளியானது. கேரள விநியோகஸ்தர் சங்கமே ஆச்சரியப்படும் வகையில் முதல் நாளன்று கேரளாவில் … Read more