வைபவ், ரம்யா பாண்டியன் நடித்த வெப் தொடர் 10ம் தேதி வெளியாகிறது
டிரெண்ட்லவுட் டிஜிட்டல் இந்தியா பிரைவேட் லிமிடெட் பேனரின் கீழ் ராஜா ராமமூர்த்தி தயாரித்துள்ள வெப் தொடர் ஆக்சிடெண்டல் பார்மர். சுகன் ஜெய் எழுதி இயக்கியுள்ளார். வைபவ், ரம்யா பாண்டியன், படவா கோபி, வினோதினி வைத்யநாதன், சுட்டி அரவிந்த் மற்றும் கல்லோரி வினோத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வருகிற 10ம் தேதி சோனி லிவ் தளத்தில் வெளியாகிறது. தொடரின் கதை இதுதான் : வைபவ் ஒரு வேலையில்லா பட்டதாரி. அவருக்கு அவரது தாத்தா ஒரு சிறிய நிலத்தை … Read more