துணிவுக்கு பிறகு குடும்பத்துடன் திரையரங்கில் படம் பார்த்த ஷாலினி அஜித்: வைரலாகும் வீடியோ.!
கவின் நடிப்பில் நேற்றைய தினம் வெளியாகியுள்ள ‘டாடா’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் பாசிட்டிவ் விமர்சனங்களையும் குவித்து வருகிறது. அறிமுக இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘டாடா’ படம் தமிழகமெங்கும் 400 திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. சின்னத்திரையில் பிரபலமான கவின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். இந்நிகழ்ச்சிக்கு பின் கவின் நடிப்பில் ‘லிப்ட்’ என்ற படம் வெளியானது. ஹாரர் த்ரில்லர் படமாக ரிலீசான ‘லிப்ட்’ ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து … Read more