என்னை நிஜதொழில் அதிபர் என்றே நினைத்து விட்டார்கள்: கணேஷ் வெங்கட்ராம் சொல்கிறார்
விஜய் நடித்த வாரிசு படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்திருந்தார் கணேஷ் வெங்கட்ராம். முகேஷ் என்கிற தொழில் அதிபராக நடித்திருந்தார். படத்தை பார்த்து விட்டு பல தொழில் அதிபர்கள் அவரை நிஜமான தொழில் அதிபர் என்று நினைத்து வாங்க பழகலாம் என்று அழைத்தார்களாம். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: படத்தில் தொழில் அதிபராக நடித்ததால், நிஜ தொழில்துறையைச் சேர்ந்த பலர் என்னை அழைத்தார்கள். அவர்கள் அனைவரும் என்னுடன் பேசி பழக ஆர்வம் காட்டினார்கள். என்னை வேறு பரிமாணத்தில் பார்த்தார்கள், ஒரு … Read more