Varisu: அந்த படத்திற்கு பிறகு விஜய்யை ரசிக்க துவங்கினேன்..வெளிப்படையாக பேசிய வினோத்..!
தமிழ் சினிமாவில் தன் தரமான படைப்புகளின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார் இயக்குனர் வினோத். கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான சதுரங்கவேட்டை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான வினோத் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர். முதல் படத்தின் மூலமே ரசிகர்களையும் திரையுலகையும் திரும்பிப்பார்க்க செய்தார் வினோத். அதைத்தொடர்ந்து கார்த்தியை வைத்து அவர் இயக்கிய தீரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதன் காரணமாக கோலிவுட் வட்டாரங்களில் கவனிக்கப்படும் இயக்குனராக உருவெடுத்தார் வினோத். Thalapathy … Read more