Trisha, Leo: ப்ளீஸ், விஜய்யை பற்றிய அந்த உண்மையை சொல்லிடுங்க த்ரிஷா
Thalapathy Vijay: விஜய் பற்றிய அந்த விஷயத்தை தெரிந்து கொள்ளும் வரை சும்மா இருக்க முடியாது என்கிறார்கள் தளபதி ரசிகர்கள். லியோமாஸ்டர் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜும், விஜய்யும் சேர்ந்து பணியாற்றும் படம் லியோ. அந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக அவருக்கு ராசியான ஹீரோயின் என பெயர் எடுத்த த்ரிஷா நடித்து வருகிறார். முன்னதாக சென்னையில் நடந்த பூஜையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. அதிலும் குறிப்பாக ஒரு புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவர் … Read more