கையில் சிகரெட்டுடன் வித்யா பிரதீப் : வைரலான போஸ்டர்
சின்னத்திரை நடிகையான வித்யா பிரதீப் கையில் சிகரெட்டை பிடித்து கெத்தாக அமர்ந்திருக்கும் புகைப்படம் கடந்த பொங்கல் தினத்தன்று திடீரென வைரலானது. இதைபார்த்து முதலில் ரசிகர்கள் பலரும் அதிர்ந்தனர். ஆனால், அது அவர் நடித்து வரும் 'திரும்பிப்பார்' படத்தின் போஸ்டர்லுக் என்பது பின்னர் தான் தெரிய வந்தது. வித்யா பிரதீப் இந்த படத்தில் நெகட்டிவ் ரோலில் நடிக்கிறார். அந்த கதாபாத்திரத்தை பிரதிபலிக்கும் வகையில் தான் இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. ஆரம்ப காலக்கட்டங்களில் வித்யா பிரதீப் பல … Read more