'AvataRRR' மொமன்ட் கொடுத்த கேமரூன்.. பூரித்துப்போன ராஜமெளலி.. என்ன சொன்னார் ஜேம்ஸ்?
தென்னிந்திய திரைப்படமான ஆர்.ஆர்.ஆருக்கு உலக சினிமா அரங்கில் மிகப்பெரிய வரவேற்பும் அங்கீகாரமும் கிடைத்து வருகிறது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸில் அண்மையில் நடைபெற்றது. ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன் என பல நட்சத்திரங்கள் நடிப்பில் உருவான ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்காக சிறந்த இசையமைப்பாளர் பிரிவில் கோல்டன் குளோப் விருதை பெற்றிருந்தார் எம்.எம்.கீரவாணி. இது ஆஸ்கருக்கு நிகரான விருதாகவே கருதப்பட்டு வருகிறது. இதற்கு அடுத்தபடியாக க்ரிட்டிக்ஸ் சாய்ஸ் அவார்ட் என்ற … Read more